நியூயோர்க்: செப்டம்பர் பதினொன்று தாக்குதலில் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் வீழ்ந்தபோது, நியூயோர்க்கின் வான் உயர்ந்த கட்டிடங்களின் வரிசையில் ஒரு இடைவெளி விழுந்தது. இப்போது 14 வருடங்களுக்கு பிறகு ஒரு உலக வர்த்தக மையம் மீண்டும் அங்கு அதே இடத்தில் உயர்ந்து நிற்கிறது.
மீண்டும் அந்த வான் உயர் கட்டிடத்தை மக்கள் ரசிக்க முடியும். அதன் உச்சத்தில் இருக்கும் காட்சி மாடம் இந்த மாத பிற்பகுதியில் திறக்கப்படும்.
Published by

Leave a comment