முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் என் அன்பான வேண்டுகோள்

Pirakasakkavi காத்தான்குடி: சரிந்து போயுள்ள பேரினவாதிகளினதும் பேரினவாத அரசினதும் இடுப்பை தூக்கிநிறுத்தவும்
கணிசமான முஸ்லிம் நாடாளமன்ற பிரதிநிதித்துவத்துக்கு
ஆப்பு வைக்கவும் இன்று
பேரினவாதிகள் ஏந்தியிருக்கும் புதிய ஆயுதம்தான்
இலங்கை முஸ்லிம்களுக்கும்
ஹமாஸ், ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற
தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும்
அதன் ஆயுதக்குழுக்கள் குறிப்பாக
பேருவளை, காத்தான்குடி போன்ற ஊர்களில்
செயற்ப்படுவதாகவும் காட்டமுனையும் மாயை.

இன்று ஆசனங்களுக்காக பனிப்போர் நடாத்தும்
முஸ்லிம் தலைமைகள் (அப்படி சொல்லிக்கொள்பவர்கள்)
இந்த மாயை முறியடிக்க,
முஸ்லிம் சமுகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய
கட்சி பேதங்களை கடந்து ஒன்றுபட்டு செயற்படுவது
காலத்தின் கட்டாய தேவையாகும்.

– பிரகாசக்கவி

Published by

Leave a comment