Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “குற்றவாளிகளே வன்முறையில் ஈடுபட்டார்களே தவிர அகதிகள் அல்ல”

    பரிஸ்: பரிஸில் நடந்த தாக்குதலை அடுத்து குடியேறிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையை மாற்றத் வேண்டிய தேவையில்லை என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ழான் கிளாட் யங்கர் தெரவித்துள்ளார். குற்றவாளிகளே வன்முறையில் ஈடுபட்டார்களே தவிர அகதிகள் அல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  • வெக்கங்கெட்ட வெளிநாடு..

    மஸாகி அக்ரிமென்ட் போட்ட அடிமைச் சங்கிலி – அதை நாம் உடைத்தெறிவது எப்போது..? படித்த படிப்புக்கு வேலையுண்டு – ஆனால் வேதனத்தை விட வேதனைகளே – இங்கு அதிகமடா..

  • கொழும்பு பல்கலைக்கழக வருடாந்த கலர்ஸ் விருது வழங்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் ஹரீஸ்

    ஹாசிப் யாஸீன் கொழும்பு: கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த கலர்ஸ் விருது வழங்கும் நிகழ்வு நாளை (16) திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் கொழும்பு ஹிங்ஸ்பெரி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட பழைய மாணவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இந்நிகழ்வுக்கு கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார்.

  • வேட்டு

    சூட்டிங் சுலபமாய் முடிந்தது. இனி எடிட்டிங் ஈரோப்பாவில் நடக்கும் பாட்டுப் பாடவும் பக்க வாத்தியத்துக்கும் பல மீடியாக்கள் தயார்.

  • காத்தான்குடி நகர சபையும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையும் இணைந்து நடாத்திய உலக நீரிழிவு தினம்

    நமது நிருபர் காத்தான்குடி: உலக நீரிழிவு தினம் நவம்பர் மாதம் 14 ம் திகதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு காத்தான்குடி நகர சபை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து இன்று 2015 நவம்பர் மாதம் 14 ம் திகதி வைத்தியசாலையில் நடாத்தியது. வைத்தியசாலை அத்தியட்சகர் Dr. MSM. ஜாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்,

  • பரிஸ் தாக்குதல்கள்: பெல்ஜியத்தில் பலர் கைது!

    பரிஸ்: பரிஸில் வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பலரை, பெல்ஜிய நாட்டுத் தலைநகர் பிரசல்ஸில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளான இடங்களில் ஒன்றான பட்டாகிளான் அரங்கத்திற்கு அருகே நின்ற கார் ஒன்று, பெல்ஜிய நாட்டின் பதிவுத் தகட்டுடன் காணப்பட்டதை அடுத்து, இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக பெஜ்ஜியம் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • அல்குர்ஆன் மொழிபெயர்ப்பா? மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பா?

    முஹம்மது நியாஸ் இம்மாதம் கடந்த 8ம் திகதி அதாவது 08.11.2015 அன்று கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் வைத்து ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பினால் பலத்த எதிர்ப்புக்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் அல் குர்ஆனுடைய சிங்கள மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டதை நாம் எல்லோருமே நன்கறிவோம்.

  • பரிஸ் குண்டு வெடிப்பும் வெட்கமடையும் முஸ்லிம்களும்…

    – MJ பரிஸ்: வெள்ளியிரவு பிரான்ஸ் தலைநகரில் இடம்பெற்ற துப்பாக்கித் தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்புக்களின் பின்னர் மேற்குலகம் முஸ்லிம்களைத் தூற்றி வருகின்றன. மெல்லுவதற்கு அவல் கிடைக்கவில்லையே என ஏங்கித் தவித்த மேற்குலகுக்கு திட்மிட்ட பெரிய “டார்கட்” ஒன்று பரிஸ் நகரில் வெள்ளி இரவு கிடைத்திருக்கின்றது.

  • கடற்கரை மணலில் அவளும், நானும்..!

    இன்னும் அவள் என் இதயத்துள் இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள். கையைப் பிடித்து காசு கொடுத்து கன்னத்தை வருடி விட்டு கதை பேசிய காலமது..!

  • தொற்றா நோய்கள் தொடர்பான விளிப்புணர்வு கருத்தரங்கு

  • மீரா பாலிகா வித்தியாலயத்தில் அடிக்கல் நடும் நிகழ்வு

    எம். எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி மட்/மம/ மீரா பாலிகா வித்தியாலய தேசிய பாடசாலையின் நான்கு மாடிக்கட்டட அடிக்கல் நடும் நிகழ்வு இன்று 14.11.2015 பாடசாலை அதிபர் எம்.சி.எம்.ஏ சத்தார் தலைமையில் இடம்பெற்றது. 69 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள ஒன்றுகூடல் மண்டபமும் நான்கு மாடிகளைக்கொண்ட வகுப்பறைக்கட்டட தொகுதியும் கொண்ட இக்கட்டட அடிக்கல் நடும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மீள்குடியேற்ற மற்றும் புணர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா, கௌரவ அதிதியாக மட்டக்களப்பு…

  • இலங்கையரை ஏமாற்றிய விண்வெளிப் பொருள்

    கொழும்பு: இலங்கையின் தென்பகுதி கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட மர்ம விண்வெளி பொருள் ஒன்று, எதிர்பார்ப்புக்கு மாறாக விண்ணிலேயே எரிந்துள்ளது. விண்வெளி குப்பை என்று கூறப்பட இந்த மர்மப் பொருள் இலங்கையின் தென்கடல் பரப்பில் 62 கடல் மைல்களுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் வெள்ளிக்கிழமை காலை விழும் என்று முன்னர் எதிர்கூறப்பட்டது.

←Previous Page
1 … 286 287 288 289 290 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar