Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘மஹிந்த குடும்ப ஆட்சியில் இலங்கை நிலவரம் மோசம்’ – அமெரிக்கா

    – MJ லண்டன்: இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் உள்ள அரசாங்கத்தால் ஆட்சி செய்யப்படும் இலங்கையில் பலவிதமான மனித உரிமை மீறல்களும் இடம்பெறுவதாக அமெரிக்கா தனது நாடுகளுக்கான 2012 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையில் கூறியுள்ளது.

  • யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அரசாங்கத்திடம் சரணடைந்த 17ஆயிரம் தமிமீழப் போராளிகளில் 11500 பேருக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை-அமைச்சர் சந்திரசிறி கஜதீர

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கடந்த 30வருட கால யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அரசாங்கத்திடம் சரணடைந்த 17ஆயிரம் தமிமீழப் போராளிகளில்  11500 பேருக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களின் உறவுகளிடம் ஒப்படைத்து விட்டோம்.எஞ்சிய 450பேரை விரைவில் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளோம் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

  • முஸ்லிம்களை அவர்களது தாயகத்தில் குடியேறவேண்டாம் என்று கூற எவருக்கும் அனுமதியில்லை: ஹூனைஸ் பாரூக் வழங்கிய செவ்வியின் முழு வடிவம்

    நேர் காணல்-அபூ அஸ்ஜத்  கொழும்பு: வடக்கில் ஏற்கனவே முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் வந்தேறு குடிகளல்ல. முஸ்லிம்களை அவர்களது தாயகத்தில் குடியேற வேண்டாம் என்று கூற எவருக்கும் அனுமதியில்லை என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாரூக் வழங்கிய செவ்வியின் முழு வடிவத்தையும் இங்கு தருகின்றோம்.

  • சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் கல்விப் பிரிவின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

    டீன் பைரூஸ்  காத்தான்குடி: ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரீட்சை மாணவர்களுக்கு விதிசா பதிப்பகமும் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியமும் இணைந்து புலமைப் பரீட்சைக்கு தோற்றுவது சம்பந்தமாகவும் வினாத்தாள்களுக்கு விடையளிப்பது

  • இணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்லிம்கள் அணுகவேண்டிய முறைகளும்

    – எம். தமிமுன் அன்சாரி MBA எழுத்தும், பேச்சும் மாபெரும் அறிவாயுதங்களாகும். இவ்விரு திறமைகளும் ஒருவருக்கு அமையுமானால் அவர் மிகச்சிறந்த தலைவராக வும்,  வழிகாட்டியாகவும்,  நிர்வாகியாகவும் உருவாக வாய்ப்புகள் உண்டு.

  • காத்தான்குடியில் 03 உள்ளக வீதிகள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைப்பு

    பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேசத்துக்க மகுடம்2013 வேலைத்திட்டத்திற்கு அமைவாக அமைச்சர் பஷில் ராபக்ஷவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு வீதி’ வீதி எனும் விஷேட வேலைத்திட்டத்தின்

  • பாடசாலையின் முன்னேற்றித்திற்கு அதிபர்,ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவை அவசியம் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    பழுளுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: ஓரு பாடசாலை அல்லது ஒரு நிறுவனம் முன்னேற வேண்டுமானால் அவற்றின் தலைமைத்துவம் உறுதிமிக்க அர்ப்பணிப்புள்ள தலைமைத்துவமாக இருக்க வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

  • முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனம், கிராஅத் போட்டிகள் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ்வில்

    பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனம், கிராஅத் போட்டிகள் 2013 இன்று சனிக்கிழமை காலை காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் ஆரம்பமானது.

  • மட்டுவில் விரைவில் 06 நெற்களஞ்சிய சாலைகளை நிறுவ உள்ளோம் – பிரதியமைச்சர் வி.முரளிதரன்

    பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பல நோக்கு கூட்டுறவு சங்கங்களை மீளமைத்து அதன் நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்க தலைவர்களுக்கு உள்ளது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

  • கிழக்கு மாகாண சபையின் வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் 220 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி – உரையின் ஒலிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும் உற்பத்தித்திறன் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியும், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான

  • வடக்கில் சிங்களவர்களையும் குடியேற்றுவேன் – ஜனாதிபதி

    வெலி ஓயாவிலிருருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு / வெலிஓய: வடக்கில் இடம் பெயர்ந்த அனைத்து தமிழ் மக்களையும் அவர்களது பிரதேசங்களில் மீள்குடியமர்த்தியுள்ளோம். அதே போல் இடம் பெயர்ந்த சிங்கள மக்கைளையும் மீகுடியேற்ற நடவடிக்கையெடுத்துள்ளோம். சிங்க

  • மட்டு மாவட்டத்தில் அண்மைக்காலமாக விரும்பத்தகாத சம்பவங்களுக்கு என்னையும் எனது த.ம.வி.பு கட்சியையும் குற்றஞ்சாட்டுவது சில சக்திகளின் காழ்ப்புணர்ச்சியே – பூ.பிரசாந்தன்

    பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்களுக்கு எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும் குறிப்பாக பொதுச் செயலாளராகிய என்னையும் சம்பந்தப்படுத்த சிலர் முனைவதும் அதனை திரிபுபடுத்தி பெரிதுபடுத்தி

←Previous Page
1 … 1,088 1,089 1,090 1,091 1,092 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar