Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அரசாங்கத்தின் பின்புலத்தில் உருவாக்கப்பட்டதே பொது பல சேனா, எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது: முபாறக் அப்துல் மஜீத்

    -பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: எய்தவன் தன்னோடு இருக்க பொதுபலசேனாவை மட்டும் கண்டிப்பதன் மூலம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம்களை பச்சையாகவே ஏமாற்ற முனைகிறது என முஸ்லிம் மக்கள் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

  • ‘இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி’ எனும் தலைப்பில் மாற்று மத சகோதரர்களுக்கான நிகழ்வு: பொலிஸார் நிறுத்தக்கோரியும் தொடர்ந்த நிகழ்வு!

    – பழுளுல்லாஹ் பர்ஹான் சிலாபம்: ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிங்கள மொழியிலான ‘இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி’ கடந்த  21-04-2013 ஞாயிற்றுக்கிழமையுடன் சிலாபம் க்ரவ்ன் மண்டபத்தில் இடம்பெற்றது.

  • இருபதாவது சரித்திர வெற்றியை நோக்கி மன்செஸ்டர் யுனைட்டட்!

    -MJ லண்டன்: இங்கிலாந்து பிரிமியர் லீக் உதைப்பந்தாட்டப் போட்டியின் இவ்வருடத்துக்கான சம்பியன் பட்டத்தை வெற்றிகொள்ளும் வாய்ப்பு  மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்திற்கு  முன்கூட்டியே உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது.

  • யுத்தத்தினால் கைவிடப்பட்ட காணிகள் இன முறுகள் ஏற்படாத வகையில் பொது மக்களிடம் மீண்டும் கையளிக்கப்படும் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    -பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கடந்ந யுத்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களது சொந்தக் காணிகளை விட்டு வெளியேறிய சகல பொது மக்களினதும் சொந்தக்காணிகளை தற்போது அக்காணிகளில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாவிட்டால் மீண்டும் அக்காணிகளை இன முறுகல் ஏற்படாதவாறு மீள ஒப்படைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும் பொருளாதார அரிவிருத்திப் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்  ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

  • டெல்லியில் கடத்தப்பட்டு கொடூரமாக கற்பழிக்கப்பட்ட 5வயதுச் சிறுமிக்கு நடந்த இயற்கைக்கு புறம்பான பாலியல் கொடூரங்கள்! அதிர்ச்சியில் வைத்தியர்கள்!!

    டெல்லி: டெல்லியில் 2 பேரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

  • இலங்கை உதைப்பாந்தாட்ட சம்மேளனத்தினால் மன்னார் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு உதைப்பந்துகள் வழங்கும் நிகழ்வுகள்

    –  இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: இலங்கை உதைப்பாந்தாட்ட சம்மேளனத்தினால் மன்னார் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு உதைப்பந்துகள் வழங்கும் நிகழ்வுகள் இடம் பெற்றன. விளையாட்டுத் துறை அமைச்சின் வன்னி மாவட்ட தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹூனைஸ் பாருக் இதனை வழங்கி வைத்தார்.

  • பாக்கீர் தலைமறைவு: வீட்டுக்கு பொலிஸ் விசேட பாதுகாப்பு!

    – எமது விசேட செய்தியாளர் காத்தான்குடி: இன்று பி.ப காத்தான்குடிக்கு வெளியில் இடம்பெற்ற  மாணவி மீதான காத்தான்குடி நகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினரும் பொருளியல் ஆசிரியருமான  HMM. பாக்கீர் அவர்களின் பாலியல் பலாத்கார முயற்சியின் பின்னர், பாக்கிரின் வீட்டுக்கு தற்பொழுது பொலிஸார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

  • தற்பொழுது காத்தான்குடியில் இரகசியமாக வினியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம்!

      –AK-77 காத்தான்குடி: பாலியல் குற்றச் சாட்டு தொடர்பாக  சந்தேகிக்கப்படும்  காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர் ஆசிரியர்  தொடர்பான துண்டுப்பிரசுரம் ஒன்று காத்தான்குடியில் மிகவும் இரகசியமாக தற்பொழுது வினியோகிக்கப்பட்டு வருகின்றது.

  • முள்ளியாவளை பிரதேசத்தில் இடம் பெற்ற தீ வைப்பு சம்பவம்: தமிழ் முஸ்லிம் மக்களது உறவில் விரிசலையேற்படுத்தும் சக்திகளின் செயல்:

    – பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் – இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியாவளை பிரதேசத்தில் இடம் பெற்ற தீ வைப்பு சம்பவத்துக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் எந்த வித தொடர்புகளுமில்லையென்றும், இது ஒரு சில விஷமிகளின் நன்கு திட்டமிடப்பட்ட செயலென்றே கருத முடிகின்றது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், வடக்கில் தமிழ் முஸ்லிம் மக்களது உறவில் விரிசலையேற்படுத்தும் சக்திகளின் செயலென்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின் முன்…

  • இந்திய பரப்புக்குள் சீனத் துருப்புக்கள்; இந்தியா எச்சரிக்கை !

     டில்லி:இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கத் ‘தக்க நடவடிக்கை’ எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோனி சீனாவை எச்சரித்துள்ளார். இந்திய நிலப்பரப்புக்குள் சீனப் படையினர் முகாம் அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே, இந்தியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

  • தமிழ்வின் இணையத்தளத்தின் முஸ்லிம்கள் மீதான துவேசத்தனமான குற்றச்சாட்டுக்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தியத்தின் விளக்கம்

    –  இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியாவளப் பகுதியில் தற்காலிக கொட்டில்கள் சில இனந்தெரியாதவர்களால் எரியூட்டப்பட்ட  சம்பவமொன்றில் பொலீஸ் விசாரணை இடம் பெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சம்பவம் இடம் பெற்று சில நிமிடங்களில் தமிழ் வின் இணையத்தளம்

  • இலங்கை முஸ்லிம்களின் தற்கால பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட OCMC இற்கு அரப் லீக் அழைப்பு!

    -பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: அரபு லீக் அமைப்பு இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவதை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட கடல் கடந்து வாழும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் முதற்கட்ட செயற்பாடாக உலகின் 51 முஸ்லிம் நாடுகளை அங்கத்துவமாக கொண்டிருக்கும் அரப் லீக் (Arab League) உடன் தொடர்பினை அண்மையில் ஏற்படுத்தி இருந்தது.

←Previous Page
1 … 1,086 1,087 1,088 1,089 1,090 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar