Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தனது அன்புத் தாயாருடன் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    -நமது பிராந்தியச் செய்தியாளர் காத்தான்குடி: கடந்த வாரம் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள், காத்தான்குடிக்கு வருகை தந்திருந்தபோது, முதலில் தனது அருமைத் தாயாரை உடல் நலம் விசாரிக்கச் சென்றிருந்தார்.

  • மின்சார கட்டண உயர்வு இல்லை. எதிர் கட்சிகளின் போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்கிறது- முஸ்லிம் மக்கள் கட்சி

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: 60 அலகுகளுக்குள் மின்சார கட்டண உயர்வு இல்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளமையானது எதிர் கட்சிகளின் போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,

  • ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 3 பிரித்தானிய படையினியர் பலி! 6 பேர் காயம்!!

    -MJ காபூல்: இன்று காலை ஆப்கானிஸ்தான், ஹெல்மான் எனும் இடத்தில் வீதிப்பாதுகாப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டவந்த பிரித்தானிய படையினர் மூவர் வீதியில் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்ததால் பலியாகியுள்ளனர்.

  • தங்க நாணயங்கள் வாங்கும் முன்…

    -OIT: சென்னை: கடந்த 15 நாள்களாக தங்கத்தின் விலை 15 முதல் 20 சதவீதம் அளவிற்கு குறைந்திருக்கிறது. அதனால் இந்தியாவில் உள்ள பல நகைக் கடைகள் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றன. தங்கத்தை, தங்க நாணயங்கள் மற்றும் தங்கள் நகைகள் என்று மக்கள் அதிகமாக வாங்குகின்றனர். எனினும் தங்க நாணயங்களை வாங்கும் முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:

  • வடக்கில் தமிழ் மக்களது காணிகளை இராணுவம் அபகரிப்பது தொடர்பாக வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியம் மாவை சேனாதி ராஜாவுக்கு அனுப்பியுள்ள கடிதம்

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: வடக்கில் தமிழ் மக்களது காணிகளை இராணுவம் அபகரிப்பது தொடர்பாக சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு அடுத்த கட்டமாக போராட்டம் நடத்தப் போவதாக  யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா அவர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து குறித்து வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியமும் கருத்தினை வெளியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா அவர்களுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

  • தொழிலாளர் புகழ் பாடும் மேண்மை தங்கிய மேதினத்தில் ஊழியர் உரிமைகள் பலமாகட்டும் – பிரதியமைச்சர் – ஹிஸ்புல்லாஹ் மேதின வாழ்த்துச் செவ்வி

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: தொழிலாளர்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக கொண்டாடப்படு;ம் மே தினமாகிய இன்று தொழிலாளர்கள் உலகம் முழுவதும் ஒன்று சேர்ந்து அவர்களது பிரச்சனைகளையும் அவர்களுடை கோரிக்கைகளையும் முன் வைத்து நடத்துகின்ற தொழிலாளர் தினத்திலே அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் பெருமையடைவதாக பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம். எல். ஏ .எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

  • ‘சமூக மயமாக்களில் இறை பணியாளர்களின் பொறுப்பும் கடமையும்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கு’

    – பழுளுல்லாஹ் பர்ஹான்   காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ‘சமூக மயமாக்களில் இறை பணியாளர்களின் பொறுப்பும் கடமையும்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கு இன்று 01-05-2013 (புதன்கிழமை) காலை 8.30 மணிக்க புதிய காத்தான்குடி-1 பத்ரியா ஜும்மா பள்ளிவாயலில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஆதம்லெப்பை (பலாஹி) தலைமையில் நடைபெற்றது.

  • புல்மோட்டையில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    – பஹ்மியூஸூப் திருகோணமலை:  புல்மோட்டை கனிப்பொருள் கூட்டுத்தாபன ஊழியர்கள் 30.04.2013 செவ்வாய் கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். மேலதிக போக்குவரத்துக் கொடுப்பனவு, தூசி துப்பரவு முதலானவற்றுக்கு பத்தாயிரம் ரூபா தருவதாக அரச வளங்கள் வர்த்தக முயற்சி அபிவிருத்தி அமைச்சர் தயாசிறி திசேர அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புல்மோட்டை கனிப்பொருள் கூட்டுத்தாபனத் தலைவர் டிசான் குணசேகர அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தார்.

  • 127வது சர்வதேச தொழிலாளர் தினம்இன்று! காத்தான்குடியிலும் நிகழ்வுகள்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 127வது சர்வதேச தொழிலாளர் தினம் மே முதலாம் திகதி  இன்று புதன்கிழமை உலகளாவிய ரீதியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இலங்கையில் நாலாபக்கங்களிலும் தொழ்லாளர் சங்கத்தின் ஊர்வலங்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • உறங்கும் மத்தள விமான நிலையமும் பலியாகும் குரங்குகளும்…

    மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்துக்காக அமைக்கப்பட்டுள்ள மின்சார இணைப்பில் சிக்கி, நாளொன்றுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான குரங்குகள் உயிரை மாய்ப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

  • இன்று உலக தொழிலாளர் தினம்

    உலக தொழிலாளர் தினமான இன்று கொழும்பு உட்பட நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் மே தின ஊர்வலங் கள் மற்றும் கூட்டங்கள் நடை பெறவுள்ளன.

  • காத்தான்குடி கடற்கரை வீதி ஜூலை மாதத்திற்கு முன் பூரணப்படுத்தப்பட வேண்டும்: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    – சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு – மீறும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பணவுகள் இடைநிறுத்தப்டும் – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை வீதியின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு  பல மாதங்களாகியும் தொடர்ச்சியான மழை காரணமாகவும் பொறுப்பேற்றுள்ள கொன்கராத்துக்காரர்களின் அசமந்தப் போக்குகளாலும் தொடர்ந்து செப்பனிடப்படாமல் இருப்பதால் பல்வேறுபட்ட சிரமங்களை பாதசாரிகளும் பொது மக்களும் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

←Previous Page
1 … 1,079 1,080 1,081 1,082 1,083 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar