சிரியா பிரதமரின் கார்மீது குண்டுத் தாக்குதல்

Mideast_Syria_.JPEG-0d2c4[1]-MJ

டமஸ்கஸ்: சிரியா பிரதமர் ஹல்கி சென்ற கார் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் பிரதமர் ஹல்கி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். எனினும் அவரது மெய்ப் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

சிரியாவின் மேற்கு தலைநகர் மெஸ்ஸாஹ்வில் பிரதமர் ஹல்கி சென்ற தொடர் வாகன அணிமீது குறிவைத்து இத்தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. எனினும் சிறுகாயங்களுடன் அவர் உயிர்தப்பி இருக்கின்றார்.

‘இந்நிகழ்வு ஓர் படம் போல் இருந்தது’ என உயிர் தப்பிய சிரியாவின் பிரதமர் ஹல்கி பத்திரிகையாளரிடம் தெரிவித்துள்ளார்.

_67302442_a904fd50-db24-4612-b80f-8192907a1077[1]

Mideast_Syria_.JPEG-0d2c4[1]

Published by

Leave a comment