Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கொகா-கோலாவின் இரகசியம் 1.5 கோடி!

    நியூயோர்க்: பழம்பொருட்களில் கிடைத்த ‘கொகா-கோலா’ தயாரிப்பு ரகசியத்தை 1.5 கோடி டொலருக்கு இண்டர் நெட்டில் விற்று விடப்போவதாக அமெரிக்கர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

  • ஸ்பொட் பிக்ஸிங்கும்..மெட்ச் பிக்ஸிங்கும்….

    சென்னை: உலகையே ஒரு நேரத்தில் பெரும் பரபரப்பாக்கிய கிரிக்கெட் ஸ்பொட் பிக்ஸிங் தற்போது இந்தியாவுக்குத் திரும்பியுள்ளது. இந்த முறை பிரபலமான கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் சிக்கியிருப்பதால் மக்கள் பெரும் அதிர்ச்சியி்ல் முழ்கியுள்ளனர்.முன்பு மெட்ச் பிக்ஸிங்தான் பிரபலமாக இருந்தது.

  • ‘இலங்கை மாநாட்டில் கலந்துகொள்வதான முடிவு சர்ச்சைக்குரியது’ – பிரிட்டிஷ் துணைப் பிரதமர்

    லண்டன்: இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வது என்ற பிரிட்டனின் முடிவு சர்ச்சைக்குரியது என்று பிரிட்டிஷ் துணைப் பிரதமரும் லிபரல் டெமொகிரடிக் கட்சியின் தலைவருமான நிக் கிளெக் கூறியுள்ளார்.

  • க.பொ.த. (உ/த) வகுப்புகள் ஜுலை 15 முதல் ஆரம்பம்

    கொழும்பு: இவ்வருடத்துக்கான க.பொ.த. உயர்தர வகுப்புக்கள் ஜுலை 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.

  • பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பதில் அமைச்சராக நியமனம்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்  செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரப் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • சேகரிக்கப்படும் கழிவுகளை பயனுள்ளதாக மாற்ற கிண்ணியா நகரபிதா ஹில்மி நடவடிக்கை

    ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகளை பயனுள்ளதாக மாற்றுவதற்கான நடவடிக்கை சம்பந்தமான கலந்துரையாடல் நேற்று

  • மதவாச்சி முதல் மடு றோட் வரைகை்குமான புகையிரத சேவை ஆரம்பம்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா  மதவாச்சி: இலங்கையின் போக்குவரத்து சேவையில் மற்றுமொரு வரலாற்று பதிவாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள மதவாச்சி முதல் மடு றோட் வரைகை்குமான புகையிரத சேவை அமைந்துள்ளது.

  • சுங்க திணைக்கள வருமானம் அதிகரிப்பு!

    கொழும்பு: கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான நான்கு மாத காலப்பகுதியில் இலங்கை சுங்கத்திணைக்களத்தின் வருமானம் 510மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

  • உகண்டா கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சியளிக்க ஜனாதிபதி இணக்கம்

    கம்பாலா: உகண்டா கிரிக்கெட் வீரர்களுக்கு இலங்கை முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மூலம் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

  • அஸாத் சாலி மீண்டும் ஐ.தே.க இல் இணைவு!

    AK-77 கொழும்பு: அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அஸாத் சாலி, மீண்டும் ஐ.தே.க. இல் இணைவதற்கு உத்தேசித்துள்ளதாகத் தெரியவருகிறது.

  • மீண்டும் கொக்கரிக்கும் பொது பல சேனா

    கொழும்பு: இலங்கையில் இயங்கிவரும் முஸ்லிம் அடிப்படையான இயக்கங்களான அல்-ஜிஹாத், அல்-கைதா, பஹாத் மற்றும் தௌஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து அதனோடு தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டுமென பொது பலசேனா தெரிவித்தது.

  • துபாயில் வெசாக் கொண்டாட்டம்

    – ACM. சப்றி துபாய்: துபாயில் உள்ள இலங்கைக்கான பிரதி தூதுவராலயத்தின் அனுசரணையுடன்  இயங்கி வரும் கலாச்சார நிலையத்தினால்  ஒழுங்கு செய்யப்பட்ட வெசாக் கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை  ( 2013.05.10 ) துபாயில் உள்ள லத்திபா வைத்தியசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது .

←Previous Page
1 … 1,067 1,068 1,069 1,070 1,071 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar