கோலாலம்பூர்: மலேசியா விமானம் கண்டு பிடிப்பு பற்றி பொய்யான தகவல்கள் தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பழைய விமான விபத்துக்களை திரிபுபடுத்தி, எம்.எச்.370 விமானமே இது என பழைய வீடியோக்களைக் காண்பித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
தற்பொழுது கடலில் தேடும் பணிகள் மும்முரமாக ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. மலேசிய, அந்தமான் தீவுக் கடலில் தற்பொழுது உச்ச கட்ட தேடுதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

Leave a comment