இலங்கை-பாகிஸ்தான் கிரிக்கட் தொடர்

pakistan_srilanka_001[1]கொழும்பு: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுபயணம் மேற்க்கொண்டு இலங்கை அணியுடன் மோதவுள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக அங்கு எந்த நாட்டு கிரிக்கெட் அணியும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.

இதனால் பாகிஸ்தான் அணி பொதுவான இடமான ஐக்கிய அரபுஎமிரேட்ஸில் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 6ம் திகதி காலி மைதானத்திலும், 2வது டெஸ்ட் கொழும்பில் 14ம் திகதியும் தொடங்குகிறது.முதல் ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 23ம் திகதியும், 27ம் திகதி 2வது போட்டியும் மற்றும் 30ம் திகதி 3வது போட்டியும் நடக்கிறது.

pakistan_srilanka_001[1]

Published by

Leave a comment