சாய்தமருது: சாய்தமருது Tuskers விளையாட்டு கழகத்தின் 2ம் ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் முகமாக இன்று சாய்ந்தமருது bismilla restaurants ல் சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இன்நிகழ்வில் கழக உயர் பீட உருப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் என்று பல இளைஞர்கள் வருகை தந்திருந்தனர்.
இன்நிகழ்வின் போது சாய்தமருது Tuskers விளையாட்டு கழகத்தின் புதிய சீருடையும் கலாநிதி Siraz Meerasahib அவர்களினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதனோடு கடின பந்து விளையாட்டுக்கான உபகரணங்களும் Dr. Siraz Meerasahib அவர்களினால் Tuskers விளையாட்டு கழகத்தின் தலைவர் Mr.Amaan அவர்களிடம் கையளிக்கப் பட்டது.
இன்நிகழ்வில் அதிதிகளாக
Chief Guest
Hon. Dr. Siraz Meerasahib
Former Mayor of
kalmunai Municipal Council
Founder Chairman of
Metropolitan CollegeMr. Al. Sanoos
Principal
Al-Hira Vidyalaya
Unit- 4 , Central CampGuest of Honour
Chairman . SH. Jiffry
Singer Show Room
SainthamaruthuSpecial Guest
Mr. Athambawa Jaleel
Assistant Superintendent
of Customs
Srilanka
( Tuskers Sports Club Advisor )Mr. NPM. Rajai
Sports Officer , Divisional Secretariat
Sainthamaruthu.Mr. UL. Rizvi
Proprietor – Rizvi Motor
( Tuskers Sports Club Manager )இன்னும் பல அதிதிகளும் இன்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட கலாநிதி Siraz Meerasahib அவர்கள் உரையாற்றுகையில் ” இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் “
என்ற தொனிப்பொருளில் பேசினார். அதுமாத்திரம் இன்றி சாய்தமருது Tuskers விளையாட்டு கழகம் மேலும் எமது சமுகத்தில் மிளிர தனது வாழ்த்தையும் தெரிவித்தார்.
Published by




Leave a comment