Category: Your Kattankudy
-
இளைஞர்களும் உலகுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய தஃவாக் கலாசாரமும்
– எஸ். ஸஜாத் முஹம்மட் (இஸ்லாஹி) , கல்முனை கல்முனை: சமகால இஸ்லாமிய சமூக அமைப்பில் இளைஞர்களுக்கான பெறுமானம் அவர்களுக்கு ஏற்ற வகையில் வழங்கப்பட்டுள்ளதா? என மீள் வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.
-
இஸ்லாமிய அரசிடம் பிடிபட்ட பிரிட்டிஷ் கைதியின் காணொளி வெளியானது
லண்டன்: இஸ்லாமிய அரசு அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பிரிட்டிஷ் பிணைக்கைதி ஒருவர் தோன்றும் காணொளி வெளியாகியுள்ளது. ஆனால் அடுத்து கொல்லப்படுவார் என்று முன்பு இஸ்லாமிய அரசு அமைப்பால் எச்சரிக்கப்பட்ட அலன் ஹென்னிங் இதில் இல்லை.
-
மூன்று பிள்ளைகளின் தாய் வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை: பலாச்சோலையில் சம்பவம்
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் போலீஸ் பிரிவுக்குட்பட்ட பலாச்சோலை, வந்தாறுமூலையில் இன்று பிற்பகல் மூன்று பிள்ளைகளின் தாயான பத்மநாதன் செல்வராணி (வயது-26) என்பவர் தனது வீட்டு வளையில் துணியொன்றினால் கட்டி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
-
பதுளை பள்ளிவாயலுக்கு அமைச்சர் ரிசாத் விரைவு: பொலிசாருக்கு கடும் கண்டனம்
– இர்ஷாட் ரஹ்மதுல்லா பதுளை: பதுளை பள்ளிவாசல், பாடசாலை மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டித்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன் உடன் ஸ்தலத்துக்கு விரைந்து சம்பந்த பட்டவர்களை கைது செய்வதிலும் துரித கவனம் செலுத்தினார்.
-
105 தமிழ் முஸ்லிம் வறிய குடும்பங்களுக்கு இலவசமாக கிணறுகள் கையளிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கிராமங்கள் மற்றும் பிரதேசங்களில் வாழும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தினால் இலவசமாக கிணறுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன.
-
‘இஸிஸ் போராளிகளை அழிக்க தரைப்படை செல்லாது’ – ஒபாமா
– AF-90 வாஷிங்டன்: ஈராக்கிலும், சிரியாவிலும் நிலைகொண்டுள்ள இஸிஸ் போராளிகளை ஒடுக்க அமெரிக்க தரைப்படை அனுப்பப்படமாட்டாது என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி ஒருவர் இரு நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், அமெரிக்க தரைப்படையை ஈராக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு நான் சிபாரிசு செய்ய உள்ளேன் என்று தெரிவித்தார்.
-
ஸ்கொட்லாந்து வாக்கெடுப்பு தொடங்கியது
எடின்பரோ: ஸ்கொட்லாந்து சுதந்திரத்துக்கான கருத்தறியும் வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை நடந்து வருகிறது. நீண்ட வரிசைகளில் மக்கள் வாக்குச்சாவடிகளில் வாக்களித்து வருகிறார்கள்.
-
“சபிக்கப்பட்டவர்கள் ” என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 18-09-2014 வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
‘கைக்குண்டோ, பட்டாசோ விசாரணை அவசியம்’- அஸ்வர் எம்.பி
தம்புள்ள: தம்புள்ள பள்ளிவாசலுக்குள் வீசப்பட்டது கைக்குண்டோ, பட்டாசோ இது குறித்து பூரண விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என ஊடக மேற்பார்வை எம்.பி. அஸ்வர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
-
அமெரிக்காவும், இஸ்ரேலும், இஸ்லாமிய தேசமும்….
– MJ லண்டன்: இப்போது உலகம் காஸாவை மறந்துவிட்டது. உலக முஸ்லிம்களும் காஸாவை மறந்து தனது சொந்த விடயங்களில் மீண்டும் கவனம் செலுத்திவரும் இந்நிலையில் உலக ஜாம்பவான் என மார்பு தட்டும் அமெரிக்காவின் இராணுவ விளையாட்டை கொஞ்சம் அலசிப்பார்ப்போம்.
-
மீள் குடியேற்றம் மற்றும் விவசாய பயிர்ச் செய்கையில் எதிர் நோக்கும் பிரச்சனைகளை ஆராயும் கூட்டம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: புணானை மேற்கு விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சனை தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்ற விடயங்கள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம் கடந்த 15-09-2014 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சாள்ஸ் தலைமையில் நடைபெற்றது.