Category: Your Kattankudy
-
புறக்கனிக்கின்றோமா ?
M.C Najmul Hussain காத்தான்குடி: எம் சமூகம் புறக்கணிக்கும் ஒரு பகுதியினர் தான் தெருவோரத்திலே அனாதைகளாக விடப்பட்ட புத்தி சுயாதீனமற்றவர்கள். நான் ஒரு போதும் எமது சமூகம் அறவே கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டவில்லை . அவர்களுக்கு உணவு ( கொடுக்கின்றோம் உடையும் கொடுக்கின்றோம் ஆனால் வைத்திய வசதி வழங்கப்படுவதில்லை.
-
காத்தான்குடியில் 5 வது மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவரும் (Movement For Social Wellness) எனும் சமூக நலன் பேணும் அமைப்பினால் 5வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் 07-06-2015 நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணிக்கு காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம்-காசிம் எழுதிய வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் எனும் நூல் வெளியீட்டு விழா நாளை
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம் காசிம் எழுதிய வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் எனும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 06-06-2015 நாளை சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு 10 டி.ஆர் விஜயவர்தன மாவத்தையிலுள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
-
காத்தான்குடி பிரதான வீதியில் காய்த்துக் குழுங்கும் பேரீத்தம் பழங்கள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் வீதிகளை அழகுபடுத்தும் விஷேட திட்டத்திற்கமைவாக முன்னாள் பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக மத்திய கிழக்கு நாடுகள் போன்று காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே 70 பேரீத்த மரங்கள் நடப்பட்டு காத்தான்குடி நகர சபையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
-
சோதனையிலும் பொறுமை
வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா, 31.05.2015 (ஞாயிற்றுக்கிழமை) (நன்றி சுவனப்பாதை)
-
பொதுபலசேனா தேரர்கள் 6 பேருக்கு குற்றப்பத்திரிகை
கொழும்பு: அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அமைச்சிற்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் 06 தேரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் பிரியந்த லியனகே நேற்று பொலிஸாருக்கு இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
-
ரகர் வீரர் தாஜுதீனின் மரணம் பிரேதப் பரிசோதனை, பகுப்பாய்வு அறிக்கைகளிடையே முரண்பாடு
கொழும்பு: ரகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப்பரிசோதனை அறிக்கையும், அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கையும் ஒன்றுடன் ஒன்று வேறுபடுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
-
உலகக் கிண்ணம் 2022 கால்பந்தாட்டப் போட்டிகளை நடாத்த இங்கிலாந்து தயார்!
– MJ லண்டன்: சர்வதேச உதைப்பந்தாட்டச் சம்மேளனத்தின் (FIFA) ஊழல் மோசடியின் பின்னர் மீண்டும் கட்டார் 2022 உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளுக்கு சோதனை ஆரம்பித்திருக்கின்றது. உலகக் கிண்ணம் 2022 போட்டிகளை நடாத்த கட்டாருக்கு வழங்கப்பட்டதிலிருந்து இன்றுவரைக்கும் கட்டார் உலகக் கிண்ண சபை பல சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்நோக்கிவருகின்றது.
-
இங்கிலாந்தில் பெண்களுக்கான தனியான பள்ளிவாயல் உருவாகிறது
– AF-90 லண்டன்: இங்கிலாந்தின் வடக்கே, முஸ்லீம்கள் அதிகம் வாழும் நகர் பிரட்பேர்ட். அங்கு பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் ஒரு பள்ளிவாயலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிவாயல்களில் பெண்களுக்குத் தேவைப்படும் வசதிகள் குறைவாக இருப்பதால் தனியாக பெண்களுக்கான ஒரு பள்ளிவாயல் தேவை என்கிற திட்டத்தை தற்போது முன்னெடுப்பதாக இதற்கான பெண்கள் அமைப்பு கூறுகிறது.
-
ஆப்கானிஸ்தானில் குறைந்தது பத்து தலிபான்கள் அவர்களது எதிரியான இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகளால் தலைவெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர்
காபூல்: ஆப்கானிஸ்தானில் குறைந்தது பத்து தலிபான்கள் அவர்களது எதிரியான இஸ்லாமிய அரசின் தீவிரவாதிகளால் தலைவெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஆப்கானிய இராணுவம் கூறுகிறது. இந்தக் கொலை நாட்டின் கிழக்குப் பகுதியில் நடைபெற்றுள்ளதாகவும் ஆப்கான் இராணுவம் தெரிவித்துள்ளது.
-
அரசியலுக்காக என்மீது சேரு பூச வேண்டாம் – முன்னாள் தவிசாளர் அஸ்பர் – (வீடியோ)
முகம்மட் சஜி காத்தான்குடி: NFGG, PMGG கட்சியினர் என்னை தொடர்ச்சியாக விமர்சிப்பது அரசியலுக்கே தவிர வேறு எதற்கும் கிடையாது அரசியலுக்காக என்மீது சேரு பூசுவதை கைவிட்டு மக்களுக்காக சேவை செய்ய முன்வருமாரு முன்னாள் தவிசாளர் அஸ்பர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
2014ஆம் G.C.E. O/L ஆண்டு பரீட்சையில் சித்தியடைந்து உயர் தர கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம் 2015/2016
அப்துல் முரீத் 2014ஆம் G.C.E. O/L ஆண்டு பரீட்சையில் சித்தியடைந்து உயர் தர கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம் 2015/2016 இற்கான விண்ணப்பப்படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.