காத்தான்குடி: மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவரும் (Movement For Social Wellness) எனும் சமூக நலன் பேணும் அமைப்பினால் 5வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் 07-06-2015 நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணிக்கு காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
இவ் இரத்ததான முகாமில் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கவுள்ள அணைத்து சகோதர, சகோதரிகளையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு சமூக நலன் பேணும் அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.
Published by


Leave a comment