அரசியலுக்காக என்மீது சேரு பூச வேண்டாம் – முன்னாள் தவிசாளர் அஸ்பர் – (வீடியோ)

asfarமுகம்மட் சஜி

காத்தான்குடி: NFGG, PMGG கட்சியினர் என்னை தொடர்ச்சியாக விமர்சிப்பது அரசியலுக்கே தவிர வேறு எதற்கும் கிடையாது அரசியலுக்காக என்மீது சேரு பூசுவதை கைவிட்டு மக்களுக்காக சேவை செய்ய முன்வருமாரு முன்னாள் தவிசாளர் அஸ்பர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Published by

Leave a comment