Category: Your Kattankudy
-
பல பிரபலமிக்க உலமாக்களை உருவாக்குவதற்கு பாடுபட்ட தீனுல் ஹஸன் மௌலவியின் ஆரோக்கியத்திற்கு துஆ செய்வோம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காலி: காலி இப்னு அப்பாஸ் அறபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் டப்ளியு.தீனுல் ஹஸன் பஹ்ஜி திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு ஆசிரி சென்றல் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
-
80 களின் இறுதியில் இருந்த பேச்சுக்கள் (தொடர்-I)
இரவு எல்லாம் இரண்டு சைற்றும் பயறிங் நடந்ததில் பலபேர் சரியாம். கொழும்புக்குப் போக கொஞ்சம் சுணங்கி எஸ்கோட் வந்த பின் எல்லோரும் சேர்ந்து ஒண்டாப் போறதுதான் ஓரளவு சேப்டி.
-
வீதி விபத்துக்களை தடுக்கும் விஷேட கூட்டம்
எம்.ரி.எம்.யூனுஸ் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்ற வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இன்று 19.04.2016 செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.
-
இலங்கை கடலுணவுப் பொருட்கள் மீதான இறக்குமதித் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குகிறது
கொழும்பு: முன்னதாக இலங்கை மீன்பிடி அமைச்சரின் ஊடக இணைப்புச் செயலர் எம்.டி.வன்னிநாயக்க வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக் கடலுணவு இறக்குமதிக்கு விதித்திருந்தத் தடையை நீக்க முடிவு செய்துள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
-
காத்தான்குடி, ஏறாவூர் அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் வெள்ளியன்று
காத்தான்குடி: காத்தான்குடி, ஏறாவூர் பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெறவுள்ளது. காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
-
மைத்திரிக்கு எதிராக உளவியல் யுத்தம்
கொழும்பு: ஆட்சி மாற்றத்தின் பின் இந்த நாட்டில் ஒரு சுமூகமான-அமைதியான நிலைமை ஏற்பட்டுள்ளதை எவராலும் மறுக்க முடியாது.இந்த அரசில் சில குறைபாடுகள் காணப்படுகின்றபோதிலும் மஹிந்த அரசுடன் ஒப்பிடுகையில் இந்த அரசு எவ்வளவோ மேல்.பொருளாதாரரீதியில் சில சிக்கல்கள் இப்போது மக்களுக்கு ஏற்படுள்ளபோதிலும்,அவை நிரந்தரமானவை அல்ல.ஆனால்,ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இது மக்கள் நேய அரசு என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது.
-
சிறுநீரக வியாபாரம்: கைதான இந்தியப் பிரஜை சிறையிலிருந்து தப்பியோட்டம்!
கொழும்பு: இலங்கை – இந்தியா இடையே நடப்பதாகக் கூறப்படும் சட்டவிரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யபட்டு தடுத்து வைக்கபட்டிருந்த இந்திய பிரஜைகளில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
-
ஜாமிஉழ்ழாபிரீன் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாயல் உப-தலைவராக கைதுரூஸ் ஜேபி தெரிவு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட ஏ.எம்.எச். கைதுரூஸ் ஜேபி காத்தான்குடி-05 ஜாமிஉழ்ழாபிரீன் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாயலின் புதிய உப-தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
-
நமது உடமைகளை நாமே பாதுகாப்போம்
முஹம்மது நியாஸ் தினந்தோறும் இரவு நேரங்களில் வர்த்தக நிலையங்களில் மூடிவிட்டு வீடு செல்லும்போது அன்றையதினம் உள்வந்த பணத்தையும் பெறுமதியான சிறிய பொருள்களையும் கையோடு வீடுகளுக்கே எடுத்துச்செல்வது ஒரு சிறந்த பாதுகாப்பு ஏற்பாடாகும்.
-
காத்தான்குடியில் மூன்று கொள்ளைச் சம்பவங்கள்
எம்.ரி.எம்.யூனுஸ் காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை வீதியில் 2 சில்லறைக்களும் 1சோடா கடையும் இனம் தெரியாதவர்களினால் இன்று 18.04.2016 திங்கட்கிழமை நள்ளிரவு வேலையில் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
-
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா பொது மக்களுக்கு விடுக்கும் அறிவித்தல்
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ பொதுவாக நாடு முழுவதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும் வெப்பமும் சூடான காலநிலையும் காணப்படுவதை நாம் அனுபவித்து வருகின்றோம். இந்நிலையிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு இது தொடர்பிலான றஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது வழிகாட்டல்களை பின்பற்றுவது கடமையாகும்.
-
ஊர்க்கடை வட்டிலப்பத்தில் பூஞ்சனம்!
காத்தான்குடி: சுகாதாரத்திற்கு தீங்குவிளைவிக்கும் வகையில் பூஞ்சனம் பிடித்த வட்டிலப்பத்தை விற்பனை செய்த வெதுப்பக வர்த்தகர் ஒருவருக்கெதிராக நாளை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக காத்தான்குடி பிரதேச பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.