Category: Your Kattankudy
-
தமிழ், முஸ்லிம் இரு தரப்பினரும் எதிர்நோக்கும் காணி விவகாரம் உள்ளிட்ட சகல பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: முல்லைத்தீவு பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் படிப்படியாக கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ள நல்லிணக்கம், நல்லுறவு, என்பன பாதிக்கப்பட்டு அதனால் இனமுறுகல் ஏற்படாதவிதத்தில் இரு தரப்பினரும் எதிர்நோக்கும் காணி விவகாரம் உள்ளிட்ட சகல பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியத்தை நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.
-
அரசியல் புறக்கணிப்பில் இடம்பெற்ற காத்தான்குடி தொழிலாளர் தினம்
– விசேட நிருபர் காத்தான்குடி: கடந்த புதன்கிழமை மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் உலகெங்கிலும் தொழிலாளர்களை கௌரவிக்கும் முகமாக வழமைபோல் கொண்டாடப்பட்டது.
-
இஸ்ரேல் மாநாட்டை பிரிட்டிஷ் விஞ்ஞானி ஹாக்கிங் புறக்கணிப்பு
லண்டன்: உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி, ஸ்டீபன் ஹாக்கிங், இஸ்ரேலிய அதிபர் ஷிமோன் பெரஸ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு ஜுன் மாதம் இஸ்ரேலில் நடத்தப்படவிருக்கும் ஒரு பெரிய மாநாட்டில் கலந்துகொள்வதிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறார்.
-
யுத்த சூழ்நிலையில் வெளியேற்றப்பட்ட அல்லது இடம்பெயர்ந்த மக்கள் தமது பூர்வீக வதிவிடங்களில் வாக்களிப்பதற்கு வகைசெய்யும் விதத்தில் வாக்காளர் பதிவு நாளை வியாழக்கிழமை
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: யுத்த சூழ்நிலையில் வெளியேற்றப்பட்ட அல்லது இடம்பெயர்ந்த மக்கள் தமது பூர்வீக வதிவிடங்களில் வாக்களிப்பதற்கு வகைசெய்யும் விதத்தில் வாக்காளர் பதிவு விஷேட ஏற்பாடுகள் சட்டத்தை நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வியாழக்கிழமை (9) அங்கீகாரத்திற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கின்றார்.
-
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டரங்கு வீதி உற்பட அப்பிரதேசம் முழுமையாக அழகுபடுத்தப்படும் -பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் – நேரில் சென்று பார்வை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை வீதியில் இருந்து ஆரம்பிக்கின்ற ஹிஸ்புல்லாஹ் விளைளையாட்டரங்கு வீதியும் அதனோடு இணைந்த பிரதேசமும் முழுமையாக செப்பனிடப்படுவதோடு அங்கு மர நடுகை வர்ணக்கற்கள் பொருத்துதல் போன்ற செயற்பாடுகள் முலம் நவீன மயப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட இருப்பதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.
-
இனத் தொடர்புச் சபையொன்றை அமைப்பது தொடர்பாக தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதந்துரைக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹக்கீம் – நோர்வே தூதுவர் கிறீடி லோச்சனிடம் தெரிவிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இனங்களுக்கிடையிலான பலதரப்பட்ட விவகாரங்களை சுமூகமாக கையாள்வதற்காக இனத் தொடர்புச் சபையொன்றை அமைப்பது தொடர்பாக தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதந்துரைக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
-
ஹூப்பு,சுன்னி,தௌஹீத் என்பதைக் களைந்தெறிந்து- ஒன்றிணைந்து போராடுவோம்
– முஸ்லிம்களின் ஒற்றுமைக்கான அமைப்பு கொழும்பு: அஸாத் சாலியின் கைதுக்குப் பின்னர் அவருக்கு முஸ்லிம்கள் மத்தியில் இருந்துவரும் அனுதாபங்களை, அவரது தனிப்பட்ட சமய விடயங்களை அரசியலாக்கி, இவரை மீண்டும் சிறைப்படுத்த ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் முயற்சித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.
-
சவூதி அரேபியாவுக்கு இலங்கையின் புதிய தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி-நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: சவூதி அரேபியாவுக்கு இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வடிவேல் கிருஷ்ணமூர்த்தி நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை இன்று புதன்கிழமை (8) பிற்பகல் நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.
-
கிண்ணியா பொது மையவாடியை அழுகுபடுத்தி சீரமைப்புக்கான ஒன்றுகூடல் கிண்ணியா நகரபிதா தலைமையில்
– ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா எம்.எம். ஹில்மியின் தலைமையில் கிண்ணியா பொது மையவாடி அழகுபடுத்தி சீரமைப்புக்கான கலந்துரையாடல் நேற்று மாலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
-
உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயம் மனித நேயம் பேணும் பாரிய சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மே மாதம் 8 எட்டாம் திகதி கொண்டாடப்படும் உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேச செயலக பிரிவுகளில் சிரமாதனம், முதலுதவி, மரதன் ஓட்டம் போன்ற பல்வேறு நிகழவுகள் இடம்பெற்றன.
-
காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி மாணவர்களின் மூன்று நாள் கல்விச் சுற்றுலா
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி மாணவர்கள் கடந்த சனிக்கிழமை மூன்று நாள் கல்விச் சுற்றுலா மேற்கொண்டனர்.