Category: Your Kattankudy
-
காத்தான்குடி நகர சபை தலைவர், உறுப்பினரை கைதுசெய்ய உத்தரவு
காத்தான்குடி: காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர், மற்றும் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.சியாத் ஆகிய இருவரையும் கைதுசெய்யுமாறு காத்தான்குடி பொலிஸாருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா இன்று உத்தரவிட்டுள்ளார்.
-
அதிகளவு கோடீஸ்வரர்கள் உள்ள நாடு
பொஸ்டன்: எண்ணெய் வளம் மிக்க கத்தார் நாட்டில் 14.3 சதவிகிதத்தினர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இந்த ஆய்வறிக்கையின்படி, கத்தாரில் உள்ள ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 143 பேர் ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துடையவர்களாக இருக்கின்றனர்.
-
மட்டு.நகரில் விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற பெயரில் இராணுவ உளவாளிகள்?
மட்டக்களப்பு: கிழக்கு மாகாண கட்டளை தளபதியின் நேற்று விஷ்வ ஹிந்து பரிசத் என்னும் அமைப்பின் பெயரில் சிலர் வெலிக்கந்தையில் சந்தித்துள்ளனர். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து சமயத்தின் மூலம் மக்களை சமாதானத்துக்கு கொண்டு வர உள்ளதாக கூறியுள்ளனர்.
-
தமிழீழம் அழிந்து போய் விட்டது என்று அஞ்ச வேண்டாம்! தற்காலிக தோல்வி தான்!- வைரமுத்து
சூரிச்: தமிழ் மக்களே! தமிழீழம் அழிந்து போய் விட்டது என்று அஞ்ச வேண்டாம். தற்காலிக தோல்வி தான். தர்மம் வெல்லும், தமிழ் வெல்லும் என்று கவிப் பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
-
டில்சானின் அபார பிடியும் இலங்கை அணியின் அந்த இறுதித் தருணமும்…
-MJ லண்டன்: நேற்று இரவு நடந்து முடிந்த ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்துக்கான இறுதி லீக் போட்டியில் இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சையில் களமிறங்கி இருந்தன. அவுஸ்திரேலியாவின் இறுதித் துடுப்பாட்ட வீரர்களை இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் ஆட்டமிழக்க வைப்பதில் கடுமையான போராட்டம் நடாத்தினர்.
-
19வது திருத்தச்சட்டம் தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஊடக அறிக்கை
– PMGG ஊடகப் பிரிவு காத்தான்குடி: 19வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்நாட்டின் நிரந்தர அரசியல் தீர்வினை பின் தள்ளும் வரலாற்றுத் தவறினை முஸ்லிம் கட்சிகள் ஒரு போதும் செய்துவிடக்கூடாது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.
-
கவனம் உங்கள் வீட்டிலும் திருடர்கள் வரலாம்!
– எமது விசேட செய்தியாளர் காத்தான்குடி: அண்மைக்காலமாக காத்தான்குடியில் பல திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருவது மக்களை பீதியடையச் செய்திருக்கின்றது.
-
குடும்பக் கட்டுப்பாடே பிக்குமார் வீழ்ச்சிக்குக் காரனம்: கெஹெலிய
கண்டி: ‘சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் நிலவுகின்ற குடும்ப கட்டுப்பாடுக் காரணமாக இலங்கையில் பிக்குமார்களின் தொகை குறைவடைந்துள்ளது. இலங்கையில், 20,000 – 25,000 க்கும் இடைப்பட்ட பிக்குமார்களே உள்ளனர்’ என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
-
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் வம்சாவளியினர் குஜராத்தில் வசிக்கின்றனரா?
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் உடலில் இந்திய மரபணுக்கள் இருப்பதாக வெளியான தகவல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் உடலில் இந்திய மரபணு இருப்பதாகவும், அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் இங்கிலாந்தில் உள்ள மரபணுச் சோதனை நடத்தும் நிறுவனம் ஒரு ஆச்சர்ய தகவலை வெளியிட்டது.
-
மீண்டும் முஸ்லிம்களின் ஆடையில் கைவைக்கும் பொதுபல சேனா!
AK-77 கொழும்பு: ஹலால் விடயத்தில் வெற்றிபெற்றதையடுத்து, மீண்டும் மீண்டும் முஸ்லிம்கள் விடயத்தில் மூக்கை நுழைப்பதில் பொது பல சேனா இருந்துவருவதை முஸ்லிம் சமூகம் மறக்க முடியாது.
-
தப்புச் செய்வோர் தண்டிக்கப்படுவர், சட்டம் தெரியாதெனக் கூறுவது ஏற்புடையதல்ல -இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு புலனாய்வு அதிகாரி அப்துல் அஸீஸ்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: எமது பகுதிகளில் அனேகமான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதையும், அது சிறுவருக்கெதிரான குற்றமாகவும் மற்றொரு வகையில் இளைஞர், யுவதிகளால் புரியப்படும் குற்றமாகவும் காணப்படுகிறது. தப்புச் செய்வோர் தண்டிக்கப்படுவர், சட்டம் தெரியாதெனக் கூறுவது ஏற்புடையதல்ல என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி அஸீஸ் தெரிவித்தார்.
-
A9 வட பகுதி மக்களின் சொர்க்கத்திற்கான வாயில்: வரி செலுத்தாமல் சகலரும் பயணிக்கலாம்
கிளிநொச்சி: தென் பகுதியை விடவும் யுத்தம் காரணமாக அழிவுற்ற வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விஷேட கவனம் செலுத்தி வருகின்றார் என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சியில் தெரிவித்தார்.