தமிழீழம் அழிந்து போய் விட்டது என்று அஞ்ச வேண்டாம்! தற்காலிக தோல்வி தான்!- வைரமுத்து

vairamuthuசூரிச்: தமிழ் மக்களே! தமிழீழம் அழிந்து போய் விட்டது என்று அஞ்ச வேண்டாம். தற்காலிக தோல்வி தான். தர்மம் வெல்லும், தமிழ் வெல்லும் என்று கவிப் பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் படைத்த மூன்றாம் உலகப் போர் நூல் அறிமுக விழா  சுவிசில் நடைபெற்ற போது கவிப் பேரரசு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் என்று செத்தது. தமிழ் என்றும் சாகாது. உலகத் தமிழர்கள் இருக்கும் வரை என்றும் வாழும் தமிழ். உலகத்தில் உள்ள 10 மொழிகள் என்றும் அழியாது. அதில் ஒன்று தமிழ் மொழி. தெரிந்து கொள்ளுங்கள். TW

vairamuthu

Published by

One response to “தமிழீழம் அழிந்து போய் விட்டது என்று அஞ்ச வேண்டாம்! தற்காலிக தோல்வி தான்!- வைரமுத்து”

  1. கவி வைரமுத்து அவர்களே! முதலில உங்களது நாட்டில் தமிழ் தனிநாடு உருவாக்குங்கள்.ஏன் ஹிந்திக் காரனின் கால்களுக்கிடையால் வானம் பார்க்கிறீர்கள்.ஏன் மக்கள் பலம் போதாத?உங்களுடையது சரியென்றால் இங்கேயும் சரிதான்.ஆனால் முதல்ல இலங்க்கு வந்து வடமாகாணசபையில நடக்குற அடி,தடிகளைப்பார்த்துப்போட்டு அதற்கும் ஒரு கவிதைப் புத்தகம் வெளியிடுறத பற்றியும் யோசிப்போம்.மாகாண சபையிலேயே அடிதடி என்றால்.தனிஈழம் கிடைத்தால் ஏ.கே 47 தான்

Leave a comment