Author: yourkattankudy.com
-
வியாபார நுணுக்கங்கள்
– எம். எப் ஷேக் முஹையிதீன் (மன்சூர்) : சுத்தம் : சுத்தமான தொழில் நிலையம், சுத்தமான உடை, சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவிகிதம் இலாபம் கிடைத்து விட்டதாக மேல்நாட்டு வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதையே இஸ்லாம் சுத்தம் ஈமானின் ஒரு பகுதி என்று மக்களுக்கு பரிந்துரை செய்கின்றது.
-
மும்மொழிகளில் தேசிய அடையாள அட்டை!
கொழும்பு: மும்மொழி தேசிய அடையாள அட்டையை விரைவில் அறிமுகம் செய்வது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
-
ஜப்பானிய அரசாங்க புலமைப்பரிசில்!
கொழும்பு: இலங்கை மாணவர்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் ‘மெக்ஸ்ட்’ திட்டத்தின் கீழ் 2014ஆம் ஆண்டுக்கு புலமைப் பரிசில்களை வழங்கவுள்ளது. இவை பட்டப்பின் படிப்பு ஆராய்ச்சி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழிநுட்பக் கல்லூரி ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படவுள்ளது.
-
மக்கள் வங்கி கிண்ணியா கிளையில் சித்திரை புதுவருட நிகழ்வு!
– ரைஸ் சிங்கள, தமிழ் சித்திரை புத்தாண்டு நாடு பூராகவும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் வங்கி கிண்ணியா கிளையிலும் புதுவருட நிகழ்வு நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
-
தவிசாளரினால் குப்பைத் தொட்டிகள் அன்பளிப்பு!
– ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கான குப்பைத்தொட்டிகள் மற்றும் கழிவுகளை பசளையாக்கும் தொட்டிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.
-
இலக்குத் தவறி கடலில் வீழ்ந்த விமானத்தின் மர்மம்: விமானி கைது! தீவிர விசாரணை தொடர்கிறது!!
-MJ ஜகார்த்தா: இந்தோனிசாவின் உல்லாசத் தீவுகளில் ஒன்றாக இருக்கும் பாலி (Bali) தீவின் விமான நிலையத்தில் நேற்று ஞாயிறு இந்தோனேசியா நேரப்படி பி.ப. 3 மணிக்கு தரை இறங்கவேண்டி இருந்த லயன் எயார் விமான சேவைக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் இலக்குத்தவறி, கடலில் வீழ்ந்தது.
-
காத்தான்குடி மத்திய கலாசார நிலையத்தில் 2012ம் ஆண்டு கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவ மாணவிகளுக்கு சாண்றிதழ் வழங்கும் வைபவம்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் காத்தான்குடி மத்திய கலாசார நிலையத்தில் 2012ம் ஆண்டு சிங்களம்,கலை இலக்கியம்,கௌன்ஸலிங் போன்ற கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவ
-
பேச வேண்டிய இடமான பாராளுமன்றத்தில் பேசாமல் பதுங்கியிருந்து விட்டு மக்களை ஏமாற்றுகிறார் அதாவுல்லா – முபாறக் அப்துல் மஜீத்
பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: பேச வேண்டிய இடமான பாராளுமன்றத்தில் பேசாமல் பதுங்கியிருந்து விட்டு தற்போது பேச வேண்டிய இடத்தில் பேசியதாக சொல்லி அமைச்சர் அதாவுல்லா சம்மாந்துறை மக்களை ஏமாற்ற முனைந்துள்ளார்
-
ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் ஒல்லிக்குளம் பாக்கியதுஸ் ஸாலிஹாத் பள்ளிவாயல் வளாகம் மனித நேயம் பேணும் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது
பழுலுல்லாஹ் பர்ஹான் ஒல்லிக்குளம்: மட்டக்களப்பு கர்பலா நகரில் இயங்கிவரும் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒல்லிக்குளம்
-
தமிழ்-சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு-(ஆர்.டி.பி.) பிரதேச அபிவிருத்தி வங்கியில் பல்வேறு நிகழ்வுகள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: தமிழ்-சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் புது வருட கை விஷேடம் மற்றும் வறிய மாணவர்களுக்கான பாடசாலை அப்பியாசக்கொப்பிகள் வழங்கும் நிகழ்வும் புதுவருட தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (ஆர்.டி.பி.) பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் கே.சத்தியநாதன் தலைமையில் இடம்பெற்றது.
-
தமிழ்- சிங்கள புத்தாண்டு பாரம்பரியங்கள் இலங்கை சமூகத்தை மேலும் பலப்படுத்துகின்றன-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: புத்தாண்டு பாரம்பரியங்கள் மூலம் குடும்பத்தில் ஏற்படுகின்ற நெருக்கமானது இலங்கை சமூகத்தை மேலும் பலப்படுத் துகின்றது. அதனால் புத்தாண்டிலே பாரம்பரியங்களை கைக்கொண்டு ஆதி காலந்தொட்டு நாம் பேணிப் பாதுகாத்து வருகின்ற மரபுரிமைகளை எதிர்கால சந்ததி யினருக்கு கையளித்தல் வேண்டும்.
-
கட்டுப்பாடற்ற ஆயுத வர்த்தகமும் மறைந்திருக்கும் மர்மங்களும்…
உலகில் குண்டூசி விற்கக் கூட சட்ட ஒழுங்கொன்று இருக்கும். ஆனால் உயிரையே கொல்லக்கூடிய ஆயுதம் விற்பதற்கு எந்த ஒழுங்கும் இல்லை. அவரவர்களுக்கு தேவையானபடி, தேவையானவர்களுக்கு ஆயுதங்களை விற்கிறார்கள்; வாங்குகிறார்கள். கேட்கயாரும் இல்லை. எந்த சட்டமும் இல்லை.