தவிசாளரினால் குப்பைத் தொட்டிகள் அன்பளிப்பு!

kinniya (2)– ரைஸ்

கிண்ணியா: கிண்ணியா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கான குப்பைத்தொட்டிகள் மற்றும் கழிவுகளை பசளையாக்கும் தொட்டிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.

கிண்ணியா நகரபிதா டெக்டர் எம்.எம்.ஹில்மியின் ஏற்பாட்டில் கிண்ணியா நகரசபைக்குட்பட்ட பொது இடங்கள், அரச திணைக்களஙகள், பள்ளிவாயல்கள், வைத்தியசாலை, பாடசாலைகள் ஆகியவற்றிற்கு குப்பைத்தொட்டிகள் மற்றும் கழிவுகளை பசளைகளாக மாற்றும் தொட்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.

kinniya (2)

கிண்ணியா அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலைக்கான தொட்டிகளை பாடசாலை அதிபரிடம் நேற்று நகரபிதா வழங்கிவைத்தார். நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். சுகாதார நலனை கருத்திற் கொண்டு கிண்ணியா நகரபிதாவினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

kinniya (3)

kinniya

Published by

Leave a comment