Author: yourkattankudy.com
-
துருக்கி இஸ்லாமிய கிலாபத்தின் அடிநாதம்
உண்மையிலேயே உஸ்மானிய ஆட்சியானது ஐரோப்பியருக்கு மிகவும் சவாலானதாகக் காணப்பட்டது. எனவே, இவ்வாட்சியை முறியடிக்க நேரடியாகவும், மறைமுகமாகவும் பல திட்டங்களை விடுத்தனர். இவற்றுள் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட பெகோ ஒப்பந்தம், பெல்போர் ஒப்பந்தம் என்பவை முக்கியமானவைகள்.
-
சவுதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பேரீத்தம் பழங்கள் விநியோகம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சவுதி அரேபியா நாட்டு அரசாங்கத்தினால் இலங்கை முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்ட ஈத்தம் பழங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பள்ளிவாயல்கள் சம்மேளனங்கள் ஊடாக வழங்கிவருகின்றது.
-
மட்டக்களப்பு மண்ணில் மாபெரும் கால்பந்தாட்டப் போட்டி……….
டீன் பைருஸ். மட்டக்களப்பு;இலங்கை இரானுவத்தின் கிழக்குப் பிராந்திய 23 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியா் அதுல கொடிப்பிலி அவா்களின் ஏற்பாட்டினில் மட்டக்களப்பு மாவட்ட உதை பந்ந்தாட்டச் சம்மேளனத்தின் A- டிவிசன் கழகங்கள் மாத்திரம் பங்கு பற்றும் மாபெரும் போட்டித் தொடர் அண்மையில் மிக விமர்சையாக மட்-கல்லடி சிவானந்தா மைதானத்தினில் பிரிகேடியா் அதுல கொடிப்பிலி அவா்களினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
13வது சட்டத்திருத்த பிரேரணைகளுக்கு முஸ்லீம் காங்கிரஸ் எதிர்ப்பு
கொழும்பு: இலங்கை அரசு 13வது சட்டத்திருத்தத்தின் சில பிரிவுகளைத் திருத்த முயற்சிப்பது குறித்த பிரேரணைகளைப் பற்றி ஆலோசித்து முடிவெடுக்க ஒருவார கால அவகாசம் கேட்டிருப்பதாக இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவுப் ஹக்கீம் கூறினார்.
-
மழைகாலங்களில் வெள்ளநீர் வடிந்தோடுவதற்கான விசேட செயற்திட்டம் மட்டு காத்தான்குடியில் அமுல்படுத்தப்படும்-தவிசாளர் அஸ்பர்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் மழைகாலங்களில் வெள்ளநீர் வடிந்தோடுவதற்கான விசேட செயற்திட்டம் ஒன்றினை காத்தான்குடி நகரசபை நடைமுறைப்படுத்தவுள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்தார்.
-
காத்தான்குடியில் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம் விரைவில் திறக்கப்படும் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
– பழுளுல்லாஹ் பர்ஹான், றிஸ்கான் முகம்மட் காத்தான்குடி: அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் பூரண ஆதரவுடன் இலங்கையில் புதிய மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம் ஒன்று கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியில் திறந்து வைக்க சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
-
ஒஸாமாவை கொல்ல பயன்படுத்தப்பட்ட ‘நைட்விஷன்’ தொழிநுட்பமும் அமெரிக்காவின் விரு(ந்)தும்!
– OIT நியூயோர்க்: அல்குவைதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை கொல்ல அமெரிக்க சீல் படையினருக்கு உதவிய நைட்விஷன் தொழிநுட்பத்தை உருவாக்கிய இலங்கைத் தமிழருக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘சம்பியன் ஓப் சேஞ்ச்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல் போட்டிகளின்போது பெட்டிங் கட்டினேன்: ராஜ் குந்த்ரா
– OIT டெல்லி: ஐ.பி.எல் போட்டிகளில் பெட்டிங்கில் ஈடுபட்டதாக பொலிவுட் நடிகையும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி உரிமையாளருமான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஒப்புக் கொண்டுள்ளார்.
-
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி உப பிராந்தியத்தின் ஏற்பாட்டில் இஜ்திமா நிகழ்வு நாளை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி உப பிராந்தியத்தின் ஏற்பாட்டில் நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம் எனும் தொனிப்பொருளில் ஆண்கள், பெண்களுக்கான இஜ்திமா நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது.
-
சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாலஸ்தீனம் சென்ற அமைச்சர் ஹக்கீம், அவசரமாக நாடு திரும்பினார்
கொழும்பு: பாலஸ்தீனத்தில் நடைபெறுகின்ற சர்வதேச ஸ்லாமிய மாநாட்டில் கலந்துக் கொள்ளச் சென்றிருந்த அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவசரமாக நாடு திரும்பியுள்ளார். அவரது ஊடக செயலாளர் ஹபீஸ் இதனை உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.
-
இலங்கையில் மத்ரஸாக்கள் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் கேந்திர நிலையங்களாக இயங்குகின்றன!
முஸ்லிம் அமைப்புக்கள் குறித்து தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும்!- பொதுபல சேனா கொழும்பு: நாட்டில் இயங்கும் முஸ்லிம் அமைப்புகள் தொடர்பில் தேசிய கொள்கை ஒன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
-
கிண்ணியா நகரசபை ஏற்பாட்டில் ஒருவார கால சுற்றாடல் தின நிகழ்வு
– ரைஸ் கிண்ணியா: 2013 ஆம் ஆண்டின் உலக சுற்றாடல் தின நிகழ்வு வெகுவிமர்சையாக திருகோணமலை மாட்டத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்றுவரும் நிலையில் கிண்ணியா நகரசபையிலும் அதன் சிறப்பு நிகழ்வுகள் நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் இடம்பெற்று வருகின்றன.