மட்டக்களப்பு மண்ணில் மாபெரும் கால்பந்தாட்டப் போட்டி……….

டீன் பைருஸ்.

DSC00044மட்டக்களப்பு;இலங்கை இரானுவத்தின் கிழக்குப் பிராந்திய 23 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியா் அதுல கொடிப்பிலி அவா்களின் ஏற்பாட்டினில் மட்டக்களப்பு மாவட்ட உதை பந்ந்தாட்டச் சம்மேளனத்தின்  A- டிவிசன் கழகங்கள் மாத்திரம் பங்கு பற்றும் மாபெரும் போட்டித் தொடர் அண்மையில் மிக விமர்சையாக மட்-கல்லடி சிவானந்தா மைதானத்தினில் பிரிகேடியா் அதுல கொடிப்பிலி அவா்களினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து  வைக்கப்பட்டது.DSC00044

மேற்படி போட்டிகள் யாவும் மட்டக்களப்பு மாவட்ட உதை பந்ந்தாட்டச்  சம்மேளனத்தின் அனுசரனையுடன் நடைபெரும்  இத் தொடரில் முதல்தர 10 அணிகள் பங்கு பற்றுவதுடன் லீக் முறையில் நடைபெரும் இச் சுற்றுப் பொட்டிகள்  மூன்று வெவ்வேறு மைதானங்களில் இடம் பெறவுள்ளன.

1) கல்லடி சிவானந்தா மைதானம்.

2) மட்டக்களப்பு இந்தக் கல்லுாரி மைதானம்.

3) ஓட்டமாவடி அமீரலி மைதானம்.

பங்கு பற்றும் கழகங்கள்.

DSC00018

1. காத்தான்குடி பதுரியா வி.கழகம்.

2.காத்தான்குடி சன்றைஸ் வி.கழகம்.

3.வாகரை வான்மதி வி.கழகம்.

4. மட்- இக்னேசியஸ் வி.கழகம்.

5.மட்- டிஸ்கோ வி.கழகம்

6.கடல் மீன்கள் வி.கழகம்

7.கோல் பிஸ் வி. கழகம்

8.யங் ஸ்டார் வி கழகம்

9. சிங் பிஸ் வி. கழகம்

10.மைக்கல் மேன் வி .கழகம்

DSC00049
மட்டக்களப்பு மாவட்ட உதை பந்ந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் NT- FAROOK வரவேற்புரை நிகழ்துகையில்….

DSC00018

DSC00019

DSC00032DSC00030DSC00031DSC00025DSC00056DSC00058DSC00053DSC00059

Published by

Leave a comment