– பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: ஹிஜ்ரி 1434 ரமளான் மாத தலைப்பிறை தென்பட்டதையடுத்து காத்தான்குடி அல்மனார் – மஸ்ஜிதுல் ஹைதரி பள்ளிவாயலில் இடம்பெற்ற இரவு நேர தராவீஹ் தொழுகையை அடுத்து ‘ரமளானும் நாம் செயற்பட வேண்டிய விதமும்’ எனும் தலைப்பில் காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியின் சிரேஷ்ட அறபு மொழி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான்(அப்பாஸி) இனால் நிகழ்த்தப்பட்ட உரை வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகின்றது.
Leave a comment