Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றும் பொருட்டு மக்காவுக்கு இம்முறை உலக நாடுகளிலிருந்து 15 இலட்சம் பேர்

    மக்காவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா மக்கா: புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றும் பொருட்டு மக்காவுக்கு இம்முறை உலக நாடுகளிலிருந்து 15 இலட்சம் பேர் வருகைத்தந்துள்ளதாக சவூதி அரேபியாவின் ஹஜ் விவகாரங்களுக்கு பொறுப்பான தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

  • சமாதான நீதவான்கள் நியமனம்

    பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீ.ல.மு.கா முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியுமான யூ.எல்.எம்.என்.மூபீனின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் சிபாரிசின் பேரில்

  • காத்தான்குடி பிரதேச விளையாட்டு விழா-2013 அனைத்துப் போட்டிகள் (ஓவறூல்) சம்பியனாக குபா இளைஞர் விளையாட்டுக் கழகம்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச இளைஞர் விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 2013 கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் தலைவரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எம். சுஜாத் அஹ்மத் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில் இவ்வாண்டுக்கான சகலதுறை சம்பியனாக குபா இளைஞர் விளையாட்டுக் கழகம் தெரிவானது.

  • நவம்பர் 15 பொது விடுமுறை?

    கொழும்பு: பொதுநலவாய அரசாங்க தலைவர்கள் கூட்டத்தின் முதல் நாளான நவம்பர் 15ஆம் திகதியன்று பொதுவிடுமுறை தினமாக அறிவிக்கப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாநாட்டை முன்னிட்டு அமுல்படுத்தப்படவுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளே மேற்படி விடுமுறையை அறிவிப்பதற்கு பிரதான காரணம் என குறிப்பிடப்படுகின்றது.

  • சகோதரனுக்கு அமைச்சுப் பதவி வழங்காமையினால்கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் சுரேஸ் எம்.பி: முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

    யாழ்ப்பாணம்: பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தனது சகோதரனுக்கு அமைச்சுப் பதவி வழங்காமையினால் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றார் என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

  • பாய்லின் புயல் ஆந்திரா, ஒடிஷாவை தாக்கியது! 250 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று!! 7 லட்சம் பேர் வெளியேற்றம்!!!

    – SHM புவனேஸ்வர்: மிகப் பெரிய புயலான பாய்லின் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மற்றும் ஒடிஷாவின் கோபால்பூரைத் தாக்கியது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 250 கிலோ மீட்டர் பலத்த சூறாவளி வீசியது. நேற்று மாலை 6 மணி அளவில் ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென்கிழக்கே 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது.

  • அரஃபா நோன்பு

    – அபூ அப்துல்லாஹ் அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்-முஸ்லிம்)

  • தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து எந்த சந்தர்ப்பத்திலும் தனித்து இயங்கப் போவதும் இல்லை: அங்கத்துவக் கட்சிகள் அறிவிப்பு

    யாழ்ப்பாணம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து எந்த சந்தர்ப்பத்திலும்  தனித்து இயங்கப் போவதும் இல்லை வட மாகாண சபையை புறந்தள்ளவோ அல்லது தனித்து இயங்கவோ போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப்.(சுரேஸ் அணி)ரெலோ மற்றும் புளட் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

  • புயலை எதிர்நோக்கும் கிழக்கிந்திய பகுதிகளில் கடும் காற்று-மழை

    இந்தியா: இந்தியா வரலாற்றிலேயே மிகப் பெரும் புயலொன்றை எதிர்நோக்கியுள்ள நிலையில், அதன் கிழக்கு கரையோரப் பகுதிகளில் கடுமையான காற்றுடன் கூடிய மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. வங்காள விரிகுடாவிலிருந்து நகர்ந்துவரும் பைலின் புயல் இன்னும் சில மணிநேரங்களில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வு நகரபிதா ஹில்மி மஹ்ரூப் தலைமையில் ஆரம்பம்

    ரைஸ் கிண்ணியா: 2013 ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை கிண்ணியா பொது நூலகத்தில் கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் ஆரம்பமானது. இம்முறை வாசிப்பு மாத நிகழ்வுகள் 1963 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடம் பொன்விழாவைக் கண்டுகொண்டிருக்கும்

  • சச்சினுக்கு இணையான வீரர் யாருமில்லை: அப்ரிடி

    லாஹூர்: இந்திய கிரிக்கட் அணியின் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக உலகில் எந்த கிரிக்கட் வீரரையும் ஒப்பிட முடியாது என்று பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் சஹிட் அப்ரிடி தெரிவித்துள்ளார். சச்சின் தமது ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அப்ரிடி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

  • பெனாஸிர் போல பிரதமராகவே விரும்புகிறேன்: மலாலா

    – AF-70 லண்டன்: நாடு முழுவதும் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க செய்ய வசதியாக பாகிஸ்தானின் பிரதமராக விரும்புகிறேன், என சிறுமி மலாலா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி மலாலா யூசஃப்ஸாய் (16)  கடந்த ஆண்டு தலிபான் பயங்கரவாத அமைப்பால் தாக்கப்பட்டார்.

←Previous Page
1 … 915 916 917 918 919 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar