சச்சினுக்கு இணையான வீரர் யாருமில்லை: அப்ரிடி

Shahid-afridi-001[1]லாஹூர்: இந்திய கிரிக்கட் அணியின் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக உலகில் எந்த கிரிக்கட் வீரரையும் ஒப்பிட முடியாது என்று பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் சஹிட் அப்ரிடி தெரிவித்துள்ளார். சச்சின் தமது ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அப்ரிடி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

தாம் டெண்டுல்கருக்கு எதிரான அதிக கிரிக்கட் போட்டிகளில் விளையாடி இருப்பதாகவும், கிரிக்கட்டை தாண்டி சச்சின் ஒரு சிறந்த மனிதர் என்றும் அப்ரிடி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கட் நோக்கிய மக்களின் படை எடுப்பை எப்போதும் அதிகரிக்க கூடியவர்.

கிரிக்கட்டின் இறுதி காலம் வரையில் அவரது பெயர் பேசப்படும் என்றும் அப்ரிடி குறிப்பிட்டுள்ளார். LS

Published by

Leave a comment