Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • உயிர்பிழைத்த ஈரான் கைதி… மீண்டும் தூக்கிலிட அரசு முடிவு

    – SHM தெஹ்ரான்: தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட கைதி மீண்டும் உயிர் பெற்றதால் குழப்பமைடைந்த ஈரான் அரசு, அக்கைதியை மீண்டும் தூக்கிலிட முடிவு செய்துள்ளது. ஆனால், இதற்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

  • காத்தான்கு​டி முஹைதீன் மெத்தை பெரிய ஜும்ஆப்பள்ளி வாயலின் பெருநாள் குத்பாவின் ஒலிப்பதிவு

    – அகமட் ஆசிர் ஒலிப்பதிவு – KKY Youth இடம்: முஹைதீன் மெத்தைப் பெரிய  ஜும்ஆப்பள்ளி வாயல் காத்தான்குடி – 03 (16.10.2013) உரை: காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் காழி நீதிபதியுமான அஷ்ஷெய்க் அலியார் (பலாஹி)

  • நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம்

    – PMGG ஊடகப்பிரிவு அல்ஹாஜ். எம்..எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளாஹ் பா.உ பொருளாதாரஅபிவிருத்தி பிரதியமைச்சர் பிரதியமைச்சர் காரியாலயம் காத்தான்குடி.

  • ஹஜ் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளன உறுப்பினர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சி வழங்கும் நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தியாகத்தை வலியுறுத்தும் பெருநாளான புனித ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் உறுப்பினர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சி வழங்கும் நிகழ்வு 16-10-2013 புதன்கிழமை

  • இரு பெண்கள் மீது கத்திக்குத்து நடத்திய பெண்ணைத் தேடி பொலிஸ் வலை வீச்சு

    புத்தளம்: இரண்டு பெண்கள் மீது கத்தியால் குத்தியும், அடித்து உதைத்தும் காயமேற்படுத்தியதாகச் சொல்லப்படும் மற்றொரு பெண்ணைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக புத்தளம் பொலிசார் தெரிவித்தனர். 

  • கிழக்கிலங்கையில் கடுமையான வறட்சியுடன் கால்நடை வளப்போரும் பாதிப்பு

    இலங்கை:  கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் கொடிய வறட்சி நிலை காரணமாக விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் என பலரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள்.  வழமையாக பெய்ய வேண்டிய பருவ மழை இன்னமும் பெய்யாத நிலையில் அநேகமான பிரதேசங்களில்

  • ஈபிஆர்எல்எப் உறுப்பினர்கள் தனியாக பதவியேற்றனர்

    வவுனியா: வடமாகாண சபை முதல்வர் சி வி விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு மறுத்திருந்த 9 மாகாண சபை உறுப்பினர்களில், ஈபிஆர்எல்எப் கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் புதனன்று வவுனியாவில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

  • கல்முனை அன்ஸார் சுன்னத்தில் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசலின் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை

    பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை அன்ஸார் சுன்னத்தில் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசலின் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இன்று (16.10.2013) காலை 6.30 மணிக்கு கடற்கரையில் அமைந்துள்ள ‘ஹூதா திடலில்’ நடைபெற்றது.

  • மொரகொட மஸ்ஜிதுத் தக்வா ஜும்மாப் பள்ளிவாயல் ஏற்பாடு செய்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

    பழுளுல்லாஹ் பர்ஹான் காலி: காலி மொரகொட மஸ்ஜிதுத் தக்வா ஜும்மாப் பள்ளிவாயல் ஏற்பாடு செய்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று புதன்கிழமை காலை மஸ்ஜிதுத் தக்வா முன்றல் முற்ற வெளியில் இடம்பெற்றது.

  • தென் மாகாணம்- மாத்தறை வெலிகம தாறுல் முஃமினாத் பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்த திறந்த வெளி பெருநாள் தொழுகை

    பழுலுல்லாஹ் பர்ஹான் வெலிகம: தென் மாகாணம் மாத்தறை மாவட்டம் வெலிகம தாறுல் முஃமினாத் பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்த திறந்த வெளி பெருநாள் தொழுகை இன்று புதன்கிழமை காலை வெலிகம அறபா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

  • கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கல்குடா: கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை வாழைச்சேனை செம்மண்ணோடை சாண்டோ மைதானத்தில் இன்று புதன்கிழமை16.10.2013 காலை 6.15 மணியளவில் ஜமாஅத்தின் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி ஏ.எல்.பீர்முஹம்மத் காஸிமி தலைமையில் நடை பெற்றது.

  • காத்தான்குடியில் இன்று இடம்பெற்ற ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகையின் வீடியோ

    – முகமட் சஜி காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்ரர் ஏற்பாட்டில் வழமைபோன்று இன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஈதுல் அல்ஹா-ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

←Previous Page
1 … 911 912 913 914 915 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar