காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்ரர் ஏற்பாட்டில் வழமைபோன்று இன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஈதுல் அல்ஹா-ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இதன் வீடியோ இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
இங்கே கிளிக் செய்யவும்.


Leave a comment