காலி: காலி மொரகொட மஸ்ஜிதுத் தக்வா ஜும்மாப் பள்ளிவாயல் ஏற்பாடு செய்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று புதன்கிழமை காலை மஸ்ஜிதுத் தக்வா முன்றல் முற்ற வெளியில் இடம்பெற்றது.
பெருநாள் தொழுகையையும் குத்பாப் பிரசங்கத்தையும் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி அதிபரும் சொற்பொழிவாளருமான அஷ்ஷெய்க் டப்ளியூ. தீனுல் ஹஸன் (பஹ்ஜி) நிகழ்த்தினார்.
இதில் பெருமளவிலான ஆண்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment