கல்குடா: கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை வாழைச்சேனை செம்மண்ணோடை சாண்டோ மைதானத்தில் இன்று புதன்கிழமை16.10.2013 காலை 6.15 மணியளவில் ஜமாஅத்தின் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி ஏ.எல்.பீர்முஹம்மத் காஸிமி தலைமையில் நடை பெற்றது.
புனித ஹஜ் பெருநாள் தொழுகையில் கல்குடா பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களிலும்மிருந்து ஆயிரக்கணக்கான ஆண்களும்,பெண்களுமாக ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெருநாள் தொழுகை, உரையும் அஷ்ஷெய்க் மௌலவி ஏ.எல்.பீர்முஹம்மத் காஸிமியினால் நிகழ்த்தப்பட்டது.

Leave a comment