கொழும்பு ரோயல் கல்லுாரியில் மகாத்மா காந்தி போன்று வேடம்

photo (13)இர்ஷாத் றஹ்மத்துல்லா

கொழும்பு: கொழும்பு ரோயல் கல்லுாரியில் இடம் பெற்ற மாணவர்களின் திறமைகளை வெளிக்கொனரும் போட்டியில் 4 ஆம் ஆண்டில் கல்வி மாணவன் ஆனிஸ் ஹூனைஸ் பாருக் மகாத்மா காந்தி போன்று வேடம் அணிந்துள்ளதையும், தமது வகுப்பாசிரியர் சுதர்ஷன் அவர்களுடன் நிற்பதையும், ஏனைய சக மாணவர்களையும் படத்தில் காணலாம். ஆணிஸ் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்கின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment