பிரதான வீதியிலுள்ள பள்ளிவாயலில் கட்டிட நிதிக்காக வைக்கப்பட்டிருந்த பண உண்டியல் உடைப்பு!

unnamed (2)பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி 6ம் குறிச்சி பிரதான வீதியிலுள்ள ஸெயின் மௌலானா பள்ளிவாயல் கட்டிட நிதிக்காக வைக்கப்பட்டிருந்த பண உண்டியலொன்றும் இன்று 27 வெள்ளிக்கிழமை அதிகாலை உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது. உடைத்து கொள்ளையிடப்பட்ட பள்ளிவாயல் பண உண்டியலை படங்களில் காணலாம். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment