கட்டாரில் ‘தியாகம் என்பதே இஸ்லாம்’

image[1]– FM. பர்ஹான்

டோஹா: கட்டாரில் ‘தியாகம் என்பதே இஸ்லாம்’ எனும் நிகழ்வு பிரதி வாரமும் இடம்பெற்று வருகின்றது. இந்நிகழ்வில் கலந்து பயன்பெற வருமாறு கட்டார் வாழ் சகோதரர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

தங்களது நண்பர்கள் / தெரிந்தவர்களுக்கு இச்செய்தியை எத்திவைகுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

– ஏற்பாட்டுக் குழு

image[1]

Published by

Leave a comment