மொனறாகலை: மொனறாகலை படல்கும்புர அலுபொத்த அல்-நஸ்ரா முன்பள்ளி பாலர் பாடசாலையில் 15வது வருட பூர்த்தி விழா அண்மையில் படல்கும்புர அலுபொத்த முஸ்லிம் ஆரம்ப பாடசாலை ஒன்று மண்டபத்தில் நடைபெற்ற போது அல்-நஸ்ரா முன்பள்ளி பாலர் பாடசாலை ஆசிரியை ஜனாபா ஆரிபா ஹிஷாமுக்கு ஊவா மாகாண கூட்டுறவு நெடுஞ்சாலைகள், நீர்பாசன வடிகாலமைப்பு அமைச்சர் ஆர்.குமாரசிரி ரத்நாயக்க முதலுதவி சிகிச்சைப் பெட்டியை கையளிப்பதையும் அருகில் மொனறாகலை மாவட்ட சிறி லங்கா சுதந்திரக்கட்சி முஸ்லிம் பிரிவு அமைப்பாளர் ஏ.எம். ஹிஷாம் ஜேபியையும்,கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும்,பாலர்களின் கலை நிகழ்வையும் படங்களில் காணலாம்.
Published by




Leave a comment