Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • முஸ்லிம் மக்கள் கட்சியின் ஊடக மாநாடு

    – FM. பர்ஹான் கல்முனை: கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமான ஊடக மாநாட்டை முஸ்லிம் மக்கள் கட்சி தனது கல்முனை காரியாலயத்தில் நடத்தியது. அதன் போது கட்சியின் தலைவர் முபாறக் மௌலவி விளக்கமளிப்பதையும்

  • வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது-தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: திட்டமிட்ட இன அழிப்பு நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் யோசப்

  • 11 உலக நாடுகள் பங்குகொள்ளும் ஐ.சி.சி. 2014 சர்தேச சென் ஜோன்ஸ் கடெற் பாசறை மகாநாட்டில் கலந்து கொள்ள இலங்கையிலிருந்து 22 பேர் நாளை அவுஸ்திரேலியா பயணம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: அவுஸ்திரேலியா நாட்டு அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலியா சிட்னி நகரில்; 2014 ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ள ஐ.சி.சி. 2014 சர்தேச சென் ஜோன்ஸ்; கடெற் பாசறை மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி சர்வதேச நிறுவனத்தின் கொழும்பு தலைமையக காரியாலயத்தினால் தெரிவு செய்யப்பட்ட

  • சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தினை ‘தரம்உயர்த்த’ இளைஞர் பாராளுமன்றத்தில் சகவாழ்வு பிரதியமைச்சர் றிஸான் விசேடஉரை

    பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு:  இளைஞர் பாராளுமன்றத்தின் 5 வது அமர்வு 2014ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டவிவாதம் நடைபெறுகின்றது. 27ம் திகதிதொடக்கம் 29.12.2013ம் திகதிவரை இவ்நிகழ்வில் பிரதமவிருந்தினராக தேசியமொழி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வொசுதேவ நானயக்கார, இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்திஅமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் கலந்து கொண்டார்கள்.

  • வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாக கல்முனை மாநகர சபை ஸ்ரீ .ல.மு.கா உறுப்பினர்கள் அனைவரும் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் உறுதியளிப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர சபை வரவு செலவு திட்டத்தை டிசம்பர் மாதம் 31 திகதி நாளை செவ்வாய்க்கிழமை வெற்றிகறமாக நிறைவேற்றுவதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாக கல்முனை மாநகர சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் உறுதியளித்தனர்.

  • ரஷ்ய நகரில் மீண்டும் குண்டுத் தாக்குதல்,குறைந்தது 12 பேர் பலி

    மொஸ்கோ: ரஷ்ய நகரான வொல்கோக்ராடில் மின்சார பஸ் ஒன்றின் மீது நடந்த குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

  • அகில இலங்கை ரீதியில் கல்வி அமைச்சால் நடாத்தப் பட்ட சிங்கள வாசிப்புப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவி!

    – FM. பர்ஹான் கிரி/சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலையைச் சோ்ந்த தரம் 9ல் கல்வி கற்கும் மாணவி தஹானி பிர்தவ்ஸி அகில இலங்கை ரீதியில் கல்வி அமைச்சால் நடாத்தப் பட்ட சிங்கள வாசிப்புப் போட்டியில் வெற்றி பெற்று தனக்கான பரிசை கௌரவ கல்வி அமைச்சரிடமிருந்து பெற்றுக்கொள்வதைப் படத்தில் காணலாம்.

  • பால்மா களஞ்சியசாலைகள்: பதுக்கல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி

    கொழும்பு: தனியார் பால் மா கம்பனிகளின் களஞ்சியசாலைகளை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் பதிவு செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை (31) வெளியிடப்படுமென நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

  • ரஷ்ய ரயில் நிலையத்தில் பெண் தற்கொலைப்படை தாக்குதல்- 16 பேர் பலி

    – SHM மொஸ்கோ: ரஷ்யாவின் வோல்கோகிராட் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பெண் தற்கொலைப்படைத் தீவிரவாதி நடத்திய மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். வடக்கு காகாஸஸ் பகுதியில், கடந்த 3 ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய குண்டுவெடிப்புச் சம்பவம் இது என்று ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

  • கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் சிராஸ் மீராசாஹிப் கருத்து

    – FM. பர்ஹான் கல்முனை:  கல்முனைமாநகர சபையானது முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் இல்லாத ஒரு மாநகர சபை என இலங்கை நிர்வாக சேவையின் மூன்றாம் தர உத்தியோகத்தரான ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்திருக்கும் கருத்தும் அவரது செயலும் தொடர்பற்று காணப்படுவது வேடிக்கையாகவும் வினோதமாகவும் அமைவதாக பிரதி முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

  • இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய முஸ்லிம் மாணவிகளுக்கான இஸ்லாமிய கருத்தரங்கு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி லஜ்னதுஸ்ஸூன்னா அந்தபவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்மியதுஷ்ஷபாப் நிறுவனத்தின் அனுசரனையுடன் இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய முஸ்லிம் மாணவிகளுக்கான இஸ்லாமிய கருத்தரங்கு மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரி வளாகத்தில் 29-12-2013 இன்று ஞாயிற்றக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை இடம்பெற்றது.

  • சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகரில் கடந்த 6 வருடங்களாக கண் பரிசோதனை மற்றும் கண் சம்மந்தமாக பொது மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை சிறந்த முறையில் வழங்கிவரும் சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின்ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம் 29-12-2013 இன்று ஞாயிற்றுக்கிழமை

←Previous Page
1 … 848 849 850 851 852 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar