-
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோரை விமான நிலையத்தில் பதியும் நடைமுறை இன்று முதல் நிறுத்தம்
கொழும்பு: வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்பவர்களை விமான நிலையத்தில் பதிவு செய்யும் நடைமுறை இன்று ஜனவரி முதலாம் திகதி முதல் நீக்கப்படுகிறது. இன்று முதல் பணியகத்தின் தலைமை அலுவலகத்திலும், பிரதான அலுவலகங்கள் சிலவற்றில் மட்டுமே பதிவுகள் மேற்கொள்ளப் படும் என இலங்கை வெளிநாட்டு
-
உலகின் பிரதான நகரங்களில் வானை அலங்கரித்த ‘2014’ வரவேற்புக் காட்சிகளின் தொகுப்பு
டுபாய் நகரில் இடம்பெற்ற 2014 வரவேற்பின் கன்கொள்ளாக் காட்சி-காணொளி http://www.youtube.com/watch?v=tQLFdIRT4Pc லண்டன் நகரில் இடம்பெற்ற 2014 வரவேற்பின் கன்கொள்ளாக் காட்சி-காணொளி http://www.youtube.com/watch?v=kpt7PUYon1k
-
றீமா றவல்சன் டுவல்ஸ் நிறுவனத்திலிருந்து 2014ம் வருடம் ஜனவரி மாதம் 105 பேர் புனித மக்கா பயனம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த 16 வருடங்களாக சுமார் 10000 பத்தாயிரத்துக்கு மேற்பட்ட ஹஜ் உம்ரா யாத்திரிகளை மக்கா மதீனாவுக்கு அழைத்துச் சென்று மக்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமாகத் திகழும் றீமா றவல்சன் டுவல்ஸ் நிறுவனத்திலிருந்து 2014ம் வருடம் ஜனவரி மாதம் முதலாம்
-
கல்முனை பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிப்பது பற்றி முபாறக் அப்துல் மஜீத்
பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிப்பது பற்றிய தமது கட்சியின் நிலைப்பாட்டை முஸ்லிம் மக்கள் கட்சி தெளிவு படுத்தியுள்ளது. இது பற்றி கல்முனையில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்ததாவது,
-
கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பரினால் முன்வைக்கப்பட்ட 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் செவ்வாய்க்கிழமை வெற்றிபெற்றுள்ளது
பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: மேற்படி வரவு செலவுத்திட்டம் 2013.12.23ஆம் திகதி திங்கள்கிழமை தேற்கடிக்கப்படவிருந்த நிலையில் பிற்போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் தரப்பு உறுப்புனர்களை கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் நேற்று (30.12.2013) மாலை 06.00 மணியளவில் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சந்தித்து கலந்துரையாடினார்.
-
மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் 2014 புதிய மாணவிகளை வரவேற்றலும் பரிசளிப்பு நிகழ்வும்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் 2014 புதிய மாணவிகளை வரவேற்றலும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று 31-12-2013 செவ்வாய்க்கிழமை மாலை மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரி வளாகத்தில் அக் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் மதனி தலைமையில் இடம்பெற்றது.
-
விசேட திறமையுடையோர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு
பஹ்மி யூஸூப் திருகோணமலை: திருகோணமலை, அலஸ்தோட்டம் மாதுமை அம்பாள் வித்தியாலயத்தில் சர்வதேச விசேட திறமையுடையோர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (2013.12.31) இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் ஆகியன இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.
-
கர்பலா ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் இலவச பிரத்தியேக பாட வகுப்புக்களை பூர்த்தி செய்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் கர்பலா: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் சிறப்பாக இயங்கிவரும் கர்பலா ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் கர்பலா கிராமத்தில் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக தரம் 1 ஒன்று தொடக்கம் தரம் 5 ஐந்து வரை பாடசாலையில் கல்வி பயிலும் ஆரம்பப் பிரவு மாணவ மாணவிகளின்
-
ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் மாகாண சபை பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட புத்தகங்கள் அன்பளிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தின் 2013 தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வுகள் கடந்த 29 ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி பொது நூலக கேட்போர் கூடத்தில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.
-
சாரதியின்றி ஓடிய ரயில் என்ஜின்: பேயும் இல்லை ; நாசகார வேலையுமில்லை
கொழும்பு: சாரதி இல்லாமல் ரயில் என்ஜின் ஒன்று தன்னிச்சையாக சுமார் 15 கிலோ மீற்றர்கள் பயணித்த சம்பவம் என்ஜின் சாரதியினதும் உதவியாளரதும் தவறினாலே இடம்பெற்றுள்ளமை விசாரணை மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளது.
-
டெண்டுல்கர், பொண்டிங் ஆகியோரால் முடியாமல்போனதை கலிஸ் நிறைவேற்றி விடைபெற்றார்!
– SHM டேபன்: சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பொண்டிங் ஆகிய இரு கிரிக்கெட் ‘ஸ்டார்கள்’ செய்யத் தவறியதை, இன்னொரு சூப்பர் ஸ்டாரான ஜக் கலிஸ் செய்து அசத்தி விட்டார். தனது கடைசி டெஸ்ட் போட்டியில் அட்டகாசமான சதம் போட்டு கல்லிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார்.
-
விலைமாது வேலைக்கு பெண்கள் தேவை: இங்கிலாந்து அரசின் விளம்பரத்தால் பரபரப்பு
– SHM லண்டன்: இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘விலைமாதுவாக பணி புரிய பெண்கள் தேவை’ என வெளியான விளம்பரத்தால் தலைநகர் லண்டன் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.