முஸ்லிம் மக்கள் கட்சியின் ஊடக மாநாடு

muslim party– FM. பர்ஹான்

கல்முனை: கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமான ஊடக மாநாட்டை முஸ்லிம் மக்கள் கட்சி தனது கல்முனை காரியாலயத்தில் நடத்தியது. அதன் போது கட்சியின் தலைவர் முபாறக் மௌலவி விளக்கமளிப்பதையும் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளர் ரிசாத் ஏ. மஜீத், கட்சியின் உயர்பீட உறுப்பினரும் கல்முனை பொறுப்பாளருமான  ரஷாத் எம் றபீக்கையும் படத்தில் காணலாம். 

muslim party

Published by

Leave a comment