Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘முஃமின்கள் என்றால் யார்’ பயான் நிகழ்ச்சி

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு பனார்: கட்டார், பனாரில் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து வாரந்தோறும் நடைபெற்றுவரும் தொடர் இஸ்லாமிய வகுப்பு இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் ‘முஃமின்கள் என்றால் யார்’  என்ற தலைப்பில் நடைபெறும். 

  • மட்டு-மாவட்டத்தில் நிலவும் காணிப் பிரச்சினைகள் தொடர்பான முதலாவது நடமாடும் சேவை காத்தான்குடியில்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டு-மாவட்டத்தில் நிலவும் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து பிரதேச செயலகங்கள் தோறும் பொது மக்களை சந்தித்து அவர்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கிழக்கு மாகாணக் காணி ஆணையாளரிடம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விடுத்த

  • அவுஸ்திரேலியாவில் இடம்பெறும்- ஐ.சி.சி. 2014 சர்வதேச சென் ஜோன்ஸ் கடற் பாசறை மகாநாடு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் சிட்னி: அவுஸ்திரேலியா நாட்டு அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலியா சிட்னி நகரில் 11 உலக நாடுகளில் இருந்து சுமார் 400 மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ள ஐ.சி.சி. 2014 சர்வதேச சென் ஜோன்ஸ்; கடெற் பாசறை மகாநாடு ஜனவரி மாதம் இரண்டாம் திகதி தொடக்கம் இன்று வரை மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவதாக இலங்கையிலிருந்து

  • வடக்கில் நீதி மன்றக் கட்டடத் திறப்புவிழா

    சாவகச்சேரி: வடக்கில் சாவகச்சேரி, மல்லாகம், ஊர்காவற்றுறை புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதிகள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியமைச்சரும்,  சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆகியோரால் வியாழக்கிழமை (09) கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டன.

  • நவீன விவசாய முறையில் இயற்கை பசளைகளை பயன்படுத்தி உள்நாட்டு வெளிநாட்டு மரக்கறி வகைள் காத்தான்குடியில் உற்பத்தி!

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி கடற்கரை வீதியில் கா-குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலைக்கு முன்பாகவுள்ள வீட்டுக்  காணியில் அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினதும் ‘திவிநெகும’

  • ஜனாதிபதி நேற்று இஸ்ரேல் விஜயம்; பிரதமர் நெதன்யாகுவுடன் சந்திப்பு

    கொழும்பு: மத்திய கிழக்கிற்கான விஜயத்தின் நிறைவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுக்காலை இஸ்ரேல் சென்றடைந்தார். மத்திய கிழக்கு நாடுகளிற்கான விஜயத்தில் இரண்டு நாட்களை ஜோர்தானில் கழித்த ஜனாதிபதி நேற்று பெத்லகேமிலிருது ஜெருசலேமை வந்தடைந்தார்.

  • துண்டு துண்டாக வெட்டப்பட்டு வாகனங்கள் இறக்குமதி

    கொழும்பு: ஜப்பானிலிருந்து சட்டவிரோதமாக துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஒன்பது வாகனங்களை சுங்கத் திணைக்களத்தின் மத்திய உளவுப் பிரிவு கைப்பற்றியுள்ளது. சுங்கத் திணைக்களத்தின் கொழும்பு பாலத்துறையிலமைந்துள்ள கொள்கலன் இறங்கு துறையில் 40 அடி

  • கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தேதிகள் மாற்றம்?

    டோஹா: கத்தாரில் 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கடும் வெப்பம் காரணமாக கோடை காலத்தில் நடைபெறாது என்று சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாபின் தலைமைச் செயலர் கூறியுள்ளது அவரது சொந்தக் கருத்து என அந்த அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

  • ‘நான் ஒரு அரசாங்க அதிகாரி எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்புக்குள் மட்டுமே நின்று செயற்பட முடியும்’ – விஜய லட்சுமி

    -மகாவலி கேந்திர நிலையத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா மகாவலி: நான் அரசியல் ரீதியில் எவருடனும் கருத்து முரண்பாடு கொண்டதில்லை.நான் ஒரு அரசாங்க அதிகாரி எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்புக்குள் மட்டுமே நின்று செயற்பட முடியும் என தெரிவித்துள்ள வடமாகாண பிரதம

  • தொழிற் கல்வியின் முக்கியத்துவத்தினை எமது இளம் சமூகம் ஏன் சிந்திக்கக் கூடாது?

    – ஓர் சிறப்புக்கட்டுரை இன்றைய உலகில் பாடசாலை கல்வியிற்கு அப்பால் தொழிற் கல்வியினை ((Professional Qualification)) மாணவர்கள் பெற வேண்டியது அத்தியவசியமானது அது அவர்களுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பததோடு சிறந்த எதிர்காலத்தினையும் பெற்றுக் கொடுக்கும்.

  • உறைந்து போனது அமெரிக்கா: 21 பேர் பலி!

    – SHM அட்லான்டா: அமெரிக்காவை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது கடும் பனி. வரலாறு காணாத அளவுக்கு என்று சொல்லும் அளவுக்கு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அமெரிக்காவும் உறைந்து போய்க் கிடக்கிறது.

  • 9 வகை மருத்துவ பிரச்சனையால் முஷரப் அவதி

    – SHM இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் 9 வகையான மருத்துவ பிரச்சனைகளால் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 2ம் தேதி வழக்கு ஒன்றில் ஆஜராக நீதிமன்றத்திற்கு சென்ற வழியில் முஷாரப்புக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

←Previous Page
1 … 841 842 843 844 845 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar