‘முஃமின்கள் என்றால் யார்’ பயான் நிகழ்ச்சி

qatarஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

பனார்: கட்டார், பனாரில் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து வாரந்தோறும் நடைபெற்றுவரும் தொடர் இஸ்லாமிய வகுப்பு இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் ‘முஃமின்கள் என்றால் யார்’  என்ற தலைப்பில் நடைபெறும். 
– அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி

qatar

Published by

Leave a comment