சமுக நலனுக்கான அமைப்பின் (MSW) 3வது இரத்ததான முகாம்

blood– MSW

காத்தான்குடி: எமது சமுக நலனுக்கான அமைப்பினால் (Movement For Social Wellness) இரத்ததானம் வழங்கும் நிகழ்வொன்று எதிர்வரும் 01/06/2014 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிதொடக்கம் மதியம் 1.00 மணிவரை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்யாலயத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கின்றது.

மேற்படி நிகழ்வில் இரத்ததானம் வழங்கவிரும்பும் சகோதர சகோதரிகள் தமது தேசியஅடையால அட்டையுடன் குறிப்பிட்டகால நேரத்திற்குள் எமது இரத்ததானமுகாமுக்கு வருகைதருமாறு அன்பாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
இப்படிக்கு
தலைவர்/செயலாளர்.
சமுக நலனுக்கான அமைப்பு
காத்தான்குடி

blood

Published by

Leave a comment