கிண்ணியா: கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழியங்கும் டெக்டைல்சிக்கான மேலதிக செயலாளரும் கிண்ணியா பிரதேச செயலகத்தின் முன்னால் செயலாளருமான எம்.ஏ.தாஜூதீன் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ருபுக்கிடையிலான சந்திப்பு நேற்று மாலை கிண்ணியா நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது பலவிடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு நகரசபை நகரபிதாவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு அமைக்கப்பட்டு வரும் கட்டையாறு பூங்காவினையும் வருகை தந்தோர் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வின் போது டெக்டைல்சின் மேலதிக செயலாளர் எம்.ஏ. தாஜூதீன், கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹிலமி மஹ்ரூப், எம்.ஐ.நிஜாம்தீன் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
Published by



Leave a comment