லண்டன்: இம்மாதம் இறுதியில் 1920ம் ஆண்டு காலங்களில் லண்டன் நகரின் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட லண்டன் டபிள் டெக்கர் புராதன பஸ் வண்டி ஏலத்துக்கு விடப்பட இருக்கிறது.
உலக நாடுகளில் பழைமையை இன்றைய நவீன காலங்களில் மதித்துப் பேணும் முதல் நாடு இங்கிலாந்தாகும்.
என்னதான் ஆடம்பர நவீனரகங்களில் போக்குவரத்துச் சாதனங்கள் வந்தபோதிலும், இன்றும் பழைமையான வாகனங்களை பெரும்பாலான ஆங்கிலேயர்கள் உபயோகப்படுத்தி வருவது அங்கு குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment