Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • உலகக் கிண்ணத்தை மொடல் அழகி வழங்கவிருக்கும் மர்மம் என்ன?

    – SHM ரியோ: உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றிபெரும் அணிக்கு பிரேசில் மொடல் அழகி ஜிசலி பண்ட்சென், கிண்ணத்தை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பரிசளிப்பு விழாவில், பல்வேறு சர்ச்சைகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், மொடல் அழகியை அழைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.பிரேசிலில் 20வது உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.

  • பாதிரியார்களின் ‘பாலியல்’ குற்றம்: பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் மன்னிப்பு கேட்டார் போப்

    – SHM வத்திகான்: பாதிரியார்களின் பாலியல் குற்றத்தால் பாதிப்படைந்த சிறுவர்களிடம் போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.சமீபகாலமாக சில கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் பிஷப்களால் உலகளவில் சிறுவர் – சிறுமிகள் பலர் பாலியல் குற்றத்துக்கு ஆளாகி பாதிக்கப்பட்டுவருவதாக குற்றம் சாட்டப்பட்டது.

  • மின் அத்தியட்சகர் மாஹிர் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில்- காத்தான்குடி- 04 -இலக்கம் 18 ,ஒமர்டீன் வீதியில் வசிக்கும் மின் அத்தியட்சகர் அப்துல் லத்தீப் மாஹிர் அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

  • தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி யாழ். வருகை: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வரவேற்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் யாழ்: யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோசவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் வரவேற்றனர்.

  • சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் விஷேட தேவையுடையோர் மற்றும் வறிய இளம் விதவைகளுக்கான வருடாந்த ரமழான் உலர் உணவு விநியோக நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் விஷேட தேவையுடையோர் மற்றும் வறிய இளம் விதவைகளுக்கான 2014 வருடாந்த ரமழான் உலர் உணவு விநியோக நிகழ்வு கடந்த 6 ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி அன்வர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

  • குவைத்தில் ‘பத்ரு யுத்தம் – இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்’ சிறப்பு நிகழ்ச்சி!

    – K-TIC பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம… குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-TIC), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமழான் மாதத்தில் நடைபெற்ற பத்ரு யுத்தம் பற்றிய சிந்தனைகளையும், படிப்பினைகளையும், அதனால் ஏற்பட்ட இஸ்லாமிய எழுச்சியையும் தெளிவான வகையில் எளிய முறையில் அழகிய தமிழில் எடுத்துரைக்கும் விதமாக கீழ்க்கண்டவாறு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

  • ‘நெய்மார் இல்லாவிட்டாலும் போராடுவோம்’ ஸ்கோலரி

    – MJ றியோ: இன்று இடம்பெற இருக்கும்உலகக் கிண்ண அரையிறுதிச் சுற்றின் முதலாவது போட்டி, ‘ஸ்டேடியோ மினிரோ’வில் போட்டியை நடாத்தும் பிரேசில் அணிக்கும், ஜேர்மனிக்கும் இடையில்  இடம்பெற இருக்கின்றது.

  • குர்ஆனை அவமதித்தமைக்காக ஞானசாரவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

    கொழும்பு: பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எச்சரிக்கை விடுத்த கோட்டை பிரதான நீதவான் திலினி கமகே, மீண்டும் இவ்வாறு நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

  • ‘ஸ்கைப்’ ஊடாக தொடர்பு கொண்டு திருமணம் செய்வதாக பணமோசடி!

    கொழும்பு: இணையத்தளம் ஊடாக யுவதிகளுடன் தொடர்புகொண்டு திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து பண மோசடியில் ஈடுபட்டுள்ள பிரதான சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ய சர்வதேச பொலிஸ் ஊடாக ‘ரெட் அலர்ட்’ விடுக்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

  • மட்டு-மாவட்ட தமிழ்,முஸ்லிம் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்குமிடையிலான விஷேட சந்திப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்,முஸ்லிம் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோருக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று 07-07-2014 நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

  • துபாயில் 48 மில்லியன் சதுர அடியில் அமைக்கப்படவிருக்கும் ‘மோல் ஓஃப் த வேர்ல்ட்’

    – S-90 துபாய்: துபாயில் சுற்றுலாப் பயணிகளுக்காக மிதமான வெப்பநிலையுடன் கூடிய புதிய செயற்கை நகரம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. அங்கு உலகிலேயே மிகப் பெரிய மோல் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.துபாயில் அமைக்கப்பட இருக்கும் இப்புதிய நகரில் ஹோட்டல்கள், பார்க், திரையரங்குகள் ஆகியவையும் இடம்பெற உள்ளன.

  • சமிக்கையில் ஏற்பட்ட குழப்பம்: மோதவிருந்த இருவிமானங்கள் மயிரிலையில் தப்பின (வீடியோ)

    – SHM பார்சிலோனா: ஸ்பெயின் பார்ஸிலோனா விமான நிலையத்தில் மோதிக்கொள்ள இருந்த இரண்டு விமானங்கள் நொடிப்பொழுதில் தப்பித்துள்ளன.  பார்சிலோனா விமான நிலையத்தில் இருந்து அர்ஜென்டினா ஏர்பஸ் A340 என்ற விமானம் புறப்படுவதற்கு தயாராக மெதுவாக மேலேறி சென்று கொண்டிருந்தது.

←Previous Page
1 … 714 715 716 717 718 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar