காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில்- காத்தான்குடி- 04 -இலக்கம் 18 ,ஒமர்டீன் வீதியில் வசிக்கும் மின் அத்தியட்சகர் அப்துல் லத்தீப் மாஹிர் அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்ட இவர் மட்டக்களப்பு மின்சார சபையின் மின் அத்தியட்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment