Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காக்கை கூடும் – கருங்குயில்களும்

    – மதியன்பன் குயில்கள் கூட்டை விட்டு வெளியேறியதால் குழப்பத்தில் கிடக்கிறது காக்கைகள் எஞ்சிருக்கும் குயில்கள் ஏமாறாதிருக்க புதிய இருக்கைகளையும் போட்டுக் கொடுக்கிறது அவைகள்.

  • ‘சோதனைகள் மிகுந்த காலத்தில் அல்லாஹ்வின்பால் மீழ்வது எப்படி?’-ஜூம்ஆ பிரசங்கம் (ஓடியோ)

    – FM. பர்ஹான் தலைப்பு : ‘சோதனைகள் மிகுந்த காலத்தில் அல்லாஹ்வின்பால் மீழ்வது எப்படி?’ இடம் : மீரா ஜும்ஆ பெரிய பள்ளிவாயல், காத்தான்குடி.௦1 (21-11-2014) பிரசங்கம்:  மௌலவி.அல்ஹாஜ்.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) (பிரதம பேஷ் இமாம், செய்யத் செயின் மௌலான பள்ளிவாயல், காத்தான்குடி.௦6)

  • 10ம் வருட புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு தொடர்பான அழைப்பிதழ்

    அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் CARECONCERN அமைப்பின் அங்கத்தவர்களினதும் உதவி வழங்குனர்களினதும் அனுசரணையில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டத்தின், 10ம் வருட புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு தொடர்பான அழைப்பிதழ் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

  • ஆட்சி மாற்றம் தேவையென மக்கள் கருதினால் அதனை எந்த அரசியல் கட்சியாலும் தடுத்து நிறுத்த முடியாது

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா  கொழும்பு: மக்கள் சக்திக்கு எதிராக அரசியல் பதவிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் முடிவினை எவ்வாறு உண்டாக்கப்போகின்றது என்ற கேள்வி மக்கள் மத்தியில் தொக்கி நிற்கின்ற போது தற்போதைய களத்தில் பேசப்படும் விடயமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுவதற்காகவே பொது வேட்பாளரின் வருகை அமைந்திருப்பதாக பரபரப்பான செய்திகள் பரவி வருகின்றன.

  • NTJ யின் விவாத அழைப்பிலிருந்து மஜ்லிசுல் உலமா தப்பி ஓட்டம்!

    – NTJ காத்தான்குடி: மஜ்லிசுல் உலமாவுக்கான விவாத ஒப்பந்தக்கடிதம் 10.11.2014 அன்று எமது ஜமாஅத்தினால் உத்தியோகபூர்வமாக அனுப்பப்பட்டதை ஊடகங்கள் வாயிலாக நன்கறிந்திருப்பீர்கள். 1-அக்கடிதத்தில் விவாத ஒப்பந்தத்திற்கான இடத்தை குறிப்பிட்டிருந்தோம். 2-விவாத ஒப்பந்தம் செய்யும் நேரத்தைக் குறிப்பிட்டிருந்தோம்.

  • ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? : பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய முழுமையான உரை (ஓடியோ)

    – ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 23-11-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் – ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஆற்றி முழுமையான உரையின் ஒலிவடிவம் இங்கு பதிவேற்றப்படுகிறது.

  • ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆற்றிய உரை (ஓடியோ)

    – ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ஆற்றி முழுமையான உரையின் ஒலிவடிவம் இங்கே பதிவேற்றப்படுகிறது. 

  • செழிப்பான இல்லம் ‘எனும் தொனிப்பொருளில்- காத்தான்குடி பிரதேசத்தில் திவிநெகும பயனாளிகள் 1000 பேருக்கு வீடு திருத்துவதற்கான மானிய உதவி வழங்கி வைப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘செழிப்பான இல்லம்’ எனும் தொனிப்பொருளில் திவிநெகும உதவிபெறும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்கான வீட்டு மானிய உதவிகளை வழங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

  • கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண இளைஞர் யுவதிகளுக்கான வானொலி ,நாடக பயிற்சி நெறி -இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் ஏற்பாடு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: சமூக, சமய வித்தியாசங்களை மதித்தல், பன்மைத்துவம் மற்றும் சகவாழ்வினை ஊக்குவிக்கும் நோக்காக கொன்ட வானொலி மற்றும் நாடக பயிற்சி நெறி ஒன்றினை இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் கனேடிய தூதரகத்தின் அனுசரணையில் முன்னெடுக்கவுள்ளது.

  • வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால்  நீரை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் அட்டாளைச்சேனை  பிரதேச சபையின் உறுப்பினர்கள்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் அட்டாளைச்சேனை: இலங்கையின் சில பகுதிகளில் பெய்து கொண்டிருக்கும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் சில இடங்களில் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளது. அதுபோன்று அட்டாளைச்சேனையில் பல பகுதிகளிலும் பாதைகள் சீர் கெட்டு காணப்படுவதுடன் 09ஆம்,  10ஆம் பிரிவுகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் சில குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியேறி தங்களின் குடும்பங்களின் வீடுகளில் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அவசர ஒன்று கூடல்…. கட்சி இரண்டாக பிளவுபடும் சாத்தியம்

    கொழும்பு;எதிர் வரும் 08ம்  திகதி  நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலானது நாட்டில் எதிர்கால தலைவதைியினை நிர்ணயிக்கப் போகும் ஓர் தேர்தலாகும். இத் தோர்தலினால்தான் ஒரு தாய்பிள்ளை போல் ஒன்று பட்டு உறவாடி ஒர கட்சியாக அரசியல் வாழ்க்கை நடாத்தி வந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளின் உறவுகளில்  விரிசல்கள் இடம் பெறப் போகின்றது.

  • மஹிந்த ராஜபக்ஷவை யார் எதிர்த்து நின்றாலும் நாம் அவருடனே இருப்போம். நாங்கள் அவரை மறக்கக்கூடாது என்கிறார் அமைச்சர் அதாவுல்லா

    கொழும்பு;முப்பது வருட கால கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் நிம்மதியாக வாழ வழிவகுத்த தலைவனுக்கு நன்றி  தெரிவிப்பது இலங்கை  நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் தலையான கடமையாகும். நாட்டில் பல்லின மக்களும் நிம்மதியாக வாழ வழிவகுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி சொல்ல சகலரும் கடமைப்பட்டுள்ளனர்.  அந்த நன்றி என்பது நாங்கள் ஒவ்வொருவரும் அளிக்கப் போகும் வாக்குகளாக இருக்கட்டும்.

←Previous Page
1 … 613 614 615 616 617 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar