அஸ்ஸலாமு அலைக்கும்
CARECONCERN அமைப்பின் அங்கத்தவர்களினதும் உதவி வழங்குனர்களினதும் அனுசரணையில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டத்தின், 10ம் வருட புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு தொடர்பான அழைப்பிதழ் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
தயவுசெய்து இவ்வழைப்பிதழை பிரத்தியேக அழைப்பிதழாகக் கருதி புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி
CARECONCERN,
22B Baduriya Road,
New Kattankudy 01,
Sri Lanka.t – 0094 776 333 584, 0094 773 701 031, 00971 50 880 6970
e – careconcernsl@yahoo.com, ayeshafoundationkky@yahoo.com
w – http://afkattankudi.wordpress.com/, www.careconcernlk.org
fb – Care Concern Sri LankaT – CareConcernSL
Published by
![ayesha-foundation_logo[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2011/10/ayesha-foundation_logo1.jpg?w=147&h=150)


Leave a comment