ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? : பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய முழுமையான உரை (ஓடியோ)

hizbullah (3)– ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: 23-11-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் – ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக ஆற்றி முழுமையான உரையின் ஒலிவடிவம் இங்கு பதிவேற்றப்படுகிறது.

Published by

Leave a comment