கொழும்பு: முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிற்கு வாக்குரிமை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும் சரத் பொன்சேகாவிற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜெனரல் பதவி நிலை மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக பதில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
செய்தியினைக் கேள்வியுற்ற அவரது சொந்த ஊரான அம்பலாங்கொடயைச் சேர்ந்த மக்கள் ஆங்காங்கே பட்டாசுகளை வெடிக்க வைத்தனர்.
Published by
![Sarath-Fonseka_1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/sarath-fonseka_11.jpg?w=150&h=117)
Leave a comment