கட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி)
தோஹா: Sri Lanka Da’wa Center- Qatar (SLDC-QATAR) இன் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள விஷேட பயான் நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக அஷ்ஷேய்க் – அஷ்ஷேய்க் M.L. முபாரக் மதனி வருகை தந்துள்ளார்.
இவர் தமிழ் தஃவா துறையில் பிரபல்யமிக்க மார்க்க அறிஞராக திகழ்வதோடு உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று தஃவா பணிகளை செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இத்தகவலை நண்பர்கள், தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்து நன்மைகளைப் பெற்றிடுவோம்.
Published by


Leave a comment