Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • வீழ்ச்சியுறும் கல்வி அடைவுகளும் சமுகத்தின் கூட்டுப் பொறுப்பும்

    – டாக்டர் . I.L.M. றிபாஸ் “The philosophy of the school room in one generation will be the philosophy of government in the next”. – Abraham Lincoln ஒரு பரம்பரையின் வகுப்பறைப் போதனைத் தத்துவங்களே அடுத்த பரம்பரையின் அரச தத்துவங்களாக பரிணமிக்கின்றன என ஆபிரகாம் லிங்கன் மிகச் சரியாகச் சொன்னதுபோல் ஒரு தேசத்தின் பாடசாலையில் போத்திக்கப்படும் போதனைகளின் உள்ளடக்கங்களே அந்த சமுகத்தின் சந்ததியினரை நெறிப்படுத்தி சிந்தனை முறைமைக்கான ஒரு…

  • தோணாவில் மீன் பிடித்தல்

    – மதியன்பன் இப்போது தோணா என்ற பெயரையே தோண்டிப் புதைத்து விட்டார்கள் அப்போதெல்லாம் அதில்தான் நாங்கள் மீன் பிடிப்போம்.

  • ‘யாழ் காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதிக்குரிய மண்டபத்தை யாழ் பல்கலைக்கழகத்துக்கு வழங்குக’: வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு கோரிக்கை

    – ஏ.கே.எம். சியாத் யாழ்ப்பாணம்: கடந்த முப்பது வருடங்களாக வடமாகாணத்தில் இருக்கும் தமிழ் முஸ்லிம் சிங்கள மாணவர்கள் போரினாலும் வன்செயலினாலும் தமது கல்வியில் பெரும் பகுதியை இழந்துள்ளனர். அண்மையில் வடமாகணத்துக்கு விஜயம் செய்துள்ள கெளரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க அவர்கள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் கல்வியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்

  • “சவூதி ஆகிரமிப்புக்கு அடிபணியப் போவதில்லை” : ஹவ்தி தலைவர்

    ஏதென்: சவூதி அரேபியா தலைமையிலான வான் தாக்குதல்களுக்கு ஒருபோதும் அடிபணியப்போவதில்லை என்று யெமன் ஹவ்தி கிளர்ச்சிக் குழு தலைவர் உறுதியளித்துள்ளார். ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் உரிமை யெமன் மக்களுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  • பசில் ராஜபக்ஷ இன்று நாடு திரும்புகிறார்

    கொழும்பு: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இன்று நாடு திரும்பவுள்ளார். முன்னைய ஆட்சிக் காலத்தில் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷவைக் கைதுசெய்ய கடுவெல நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில் அவர் இன்று நாடு திரும்பவுள்ளார்.

  • மஹிந்தவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் விசாரணை: ஐ.ம.சு.மு எம்.பிக்கள் எதிர்ப்பு; சபையினுள் உண்ணாவிரதம் (முழு விபரம்)

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று காலை முதல் சபா மண்டபத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • மொடல் அழகிகள் இன்றி அரங்கேறிய சீன மோட்டார் கண்காட்சி!

    ஷங்கய்: சீனாவின் முன்னணி மோட்டார் கார் கண்காட்சி ஷங்கய் நகரில் தொடங்கியுள்ளது. ஆனால் பாரம்பரியமாக அரைகுறை ஆடைகளை அணிந்துவரும் மொடல் அழகிகள் யாரும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கவில்லை. கிட்டத்தட்ட நிர்வாண கோலத்திலேயே அந்தக் கண்காட்சியில் அரைகுறை ஆடைகளுடன் மொடல் அழகிகள் தோன்றுவதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் தடை விதித்துள்ளனர்.

  • இலங்கை நிருவாக சேவை – நேர்முகப் பரீட்சைக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரிகளின் பெயர்ப் பட்டியல் வெளியீடு

    எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: பரீட்சைகள் திணைக்களத்தினால் கடந்த 2014 செப்டம்பர் 27, 28 மற்றும் 2014 ஒக்டோபர் 04 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்ட எழுத்து மூலப் பரீடசையில் அனைத்து வினாத்தாள்களிலும் 50 வீத அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுக் கொண்டவர்களுள் ஆகக் கூடிய புள்ளிகளைப் பெற்ற 215 பேர் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.  

  • விபத்தில் மரணமடைந்த பள்ளப்பட்டி ஆலிம்கள், ஓட்டுநர், காயமடைந்தவர் குடும்பங்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) மூணேகால் இலட்சம் ரூபாய் நிதி உதவி! ஈர நெஞ்சம் கொண்டு உதவிய அனைவருக்கும் K-Tic ன் நெஞ்சார்ந்த நன்றிகள்!

    ​K – Tic பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். சித்தையன்கோட்டை: சாலை விபத்தில் பலியான பள்ளப்பட்டி ஆலிம்கள், ஓட்டுநர் குடும்பத்திற்கும் மற்றும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் ஆலிம் ஒருவருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) சார்பில் 3,25,654 (மூன்று இலட்சத்து இருபத்தைந்தாயிரத்து அறுநூற்றி ஐம்பத்தி நான்கு) ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

  • ரோட்டரி கழகத்தினால் வசதியற்ற குடும்பங்களுக்கு மலசல கூடங்களை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான்   காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளுள் ஒன்றாக மேற்கொள்ளப்பட்ட மலசலகூட வசதியற்ற குடும்பங்களுக்கு மலசலகூடங்களை அமைத்துக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ரோட்டரி கழகத்தின் 

  • மஹிந்தவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவினர் விசாரணை நடத்தவுள்ளனர். எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் மஹிந்தவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ள ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மஹிந்தவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  • காரைதீவு விளையாட்டு கழகமும் விபுலானந்தா சனசமூக நிலையமும் இணைந்து நடாத்திய 19வது மாபெரும் கலாசார விளையாட்டு விழா

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காரைதீவு: மன்மத சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு காரைதீவு விளையாட்டு கழகமும் விபுலானந்தா சனசமூக நிலையமும் இணைந்து நடாத்திய 19வது மாபெரும் கலாசார விளையாட்டு விழா 18-04-2015 நேற்று முன்தினம் சனிக்கிழமை காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

←Previous Page
1 … 458 459 460 461 462 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar